Uruttu Song Lyrics

Enna Solla Pogirai cover
Movie: Enna Solla Pogirai (2021)
Music: Anirudh
Lyricists: Maathevan
Singers: Vivek Siva, Sivaangi, Santesh and Mervin Solomon

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹாய் வெல்கம் எவரிபடி சிங்கிளா சுத்தி கொண்டிருக்கும் ஆண்களே நான் சிங்கிள் தான் சுத்தி இருக்கும் பெண்களே எப்படா எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கணு வெயிட் பண்ற 90’ஸ் கிட்ஸ் அங்கிளே நோ டென்ஷன் .இன்னிக்கி விக்ரம் வீட்டு பன்க்ஷன்

ஆண்: உருட்டு..
ஆண்: உருட்டு.

அனைவரும்: ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு ஸ்வீட் எடு கொண்டாடு ஹேய் மண்டபத்தை தேடு ஸ்வீட் எடு கொண்டாடு

பெண்: கோட்டு சுட்டு போட்டு கெத்தாருக்கும் மாப்பிள்ளைய குக்கு கோமாளியா மாத்தப்போறாளே

ஆண்: சேட்ட செஞ்சுக்கிட்டு சுத்தி வரும் ட்ராமா குயின் அ பக்கா காமெடியா மாத்தபோறானே

அனைவரும்: ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க ஹாப்பீலி எவரு அஃப்டரு

குழு: ........

ஆண்: ஹேய் உருட்டு உருட்டு..

பெண்: அட தீராம. பாத்து ரசிகனும் இனி கேக்காம. கிப்ட்டு கொடுக்கனும்

ஆண்: அட தேவைன்னா. மாவு அரைக்கனும்
பெண்: எஸ் சார்..!!

ஆண்: அது தெர்லைன்னா. நெட்ல கத்துக்கனும்

பெண்: அடடடா சொல்றிங்க செஞ்சீங்கனா பக்கா டீலு தான் வி ஆர் மேட் ஃபார் உ ஈச் அதர்-உ சூப்பர் ஜோடி தான்

ஆண்: ஊர் பார்த்தாலே. கண்ணு படும் ஃபைரி டேலு தான் யூ போத் ஆர் ஹஸ்டேக்கு கப்புள் கோலு தான்

ஆண்: ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
குழு: அதோ அதோ. அதோ அதோ
ஆண்: எது வந்தாலும் கைய புடி
குழு: அச்சோ அச்சோ. அச்சோ அச்சோ
ஆண்: அவ மிஞ்சுனா. விட்டு புடி
குழு: ஆமா ஆமா. ஆமா ஆமா
ஆண்: இனி அவதான்டா கட்டி புடி

ஆண்: உருட்டு...

ஆண்: உருட்டு

அனைவரும்: ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி எது வந்தாலும் கைய புடி அவ மிஞ்சுனா விட்டு புடி இனி அவதான்டா கட்டி புடி

Male: Hi.. welcome everybody Single-ah suththi kondu irukkum aangale Naan single thaan ena suththi irukkum pengale Eppada enakku kalyanam panni veppinganu Wait panra 90’s kids uncle-eh No tension.. innikku vikram veettu function

Male: Uruttu!!! ah.ah.ah.

Male: Uruttu!!! ah.ah.ah.

All: Hey maatikichu aadu Sweet edu kondaadu Hey mandabatha thedu Sweet edu kondaadu

Female: Coat-u suit-u pottu Getharukkum mappillaiya Cook-uh comali-ah maatha poralae

Male: Settai senjukittu suththi varum Drama queen-ah Pakka comedy-ah maatha poranae

All: {Ottikka ottikka kattikka kattikka Happily ever-u after-u Muttikka muttikka thothikka thothikka Happily ever-u after-u} (2)

All: Hey maatikichu aadu Sweet edu kondaadu Hey mandabatha thedu Sweet edu kondaadu

All: Hey maatikichu aadu Sweet edu kondaadu Hey mandabatha thedu Sweet edu kondaadu

Chorus: Ah ah ah ah ah ah.

Male: Hey uruttu uruttu!!!

Female: Ada theeraama paathu rasikanum Ini ketkaama gift-u kodukanum

Male: Ada thevaina maavu araikanum
Female: Yes sir..
Male: Adhu therlaina net-la kathukanum

Female: Adadada soldringa senjingana Pakka deal-u thaan We are made for-u each other-u Super jodi thaan

Male: Oor paarthaale kannu padum Fairy tale-u thaan You both are hashtag-u Couple goal-u thaan

Male: Oru cute-aana ponnu ready
Chorus: Adho adho adho adho
Male: Edhu vandhaalum kaiya pudi
Chorus: Acho acho acho acho
Male: Ava minjuna vittu pudi
Chorus: Aama aama aama aama
Male: Ini ava thaan da katti pudi

Male: Uruttu!!!

Male: Uruttu!!!

Male: Un vaai un uruttu.

All: {Ottikka ottikka kattikka kattikka Happily ever-u after-u Muttikka muttikka thothikka thothikka Happily ever-u after-u} (2)

All: Oru cute-aana ponnu ready Edhu vandhaalum kaiya pudi Ava minjuna vittu pudi Ini ava thaan da katti pudi

Other Songs From Enna Solla Pogirai (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • thangamey song lyrics

  • inna mylu song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • best lyrics in tamil

  • tamilpaa

  • best love song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • tamil song lyrics in tamil

  • master tamilpaa

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • karnan thattan thattan song lyrics

  • neerparavai padal

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • vinayagar songs tamil lyrics

  • tamil hit songs lyrics

  • unna nenachu lyrics