Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் கொல்லுதடிப் பெண்ணே நெஞ்சை சொல்லிவிடு முன்னே
பெண்: காதல் சொல்லும் எந்தன் கண்ணே இங்கே தோன்றிடு முன்னே
ஆண்: காற்றாய் வருவேன் சுவாசத்தில் நானே தானே
பெண்: சுவாசம் நீயே இதயம் துடிக்கும் தானே
ஆண்: விழி முட்டும் நீர்தானே என்றும் இங்கே பரிசெனவேக் கொடுத்திடும் காதல் என் காதல் வலியே தருதே
ஆண்: காதல் கொல்லுதடிப் பெண்ணே நெஞ்சே சொல்லிவிடு முன்னே
பெண்: ஹோ .. காதல் சொல்லும் எந்தன் கண்ணே இங்கே தோன்றிடு முன்னே
ஆண்: போர்க்களம் என் நெஞ்சோரத்தில்
பெண்: பூ பூக்கும் மணிமாடத்தில்
ஆண்: தனிமை வாலாய் மனதைக் கொல்லுதே
பெண்: ஒரு பார்வை மருந்தாக தருவேனே வலிபோக நான்..ஆஆ..
ஆண்: உயிரை உயிலாய் உனக்கே நான் எழுத

பெண்: ஹோ..ஓ. காதல் சொல்லும் எந்தன் கண்ணே இங்கே தோன்றிடு முன்னே
பெண்: கால் நோக நான் தேடினேன்
ஆண்: கை சேர.நான் ஏங்கினேன்
பெண்: இனி நீ நான் தான் நாமாய் மாறுமே
ஆண்: ஒரு வார்த்தை அதைக்கேட்க வருவேனே உயிர் மீட்க நான்..ஆஆ.
பெண்: உயிரை உயிலாய் உனக்கே நான் எழுத

Male: Kaadhal kolluthadi pennae
Nenjai sollividu munnae
Female: Kaadhal sollum enthan kannae
Ingae thondridu munnae
Male: Kaatraai varuven
Swaasathil naanae thaanae
Female: Swaasam neeyae
Idayam thudikkum thaanae
Male: Vizhi muttum neer thaanae Endrum ingae Parisenavae koduthidum kaadhal En kaadhal valiyae tharuthae
Male: Kaadhal kolluthadi pennae
Nenjai sollividu munnae
Female: Ho.. kaadhal sollumenthan kannae
Ingae thondridu munnae
Male: Porkkalam en nenjorathil
Female: Poo pookkum mani maadathil
Male: Thanimai vaalaai
Manathai kolluthae
Female: Oru paarvai marunthaaga
Tharuvenae valippoga..naan aa.aaaa...
Male: Uyirai uyilaayi Unakkae naan ezhutha.
Male: Kaadhal kolluthadi pennae
Nenjai sollividu munnae
Female: Ho.. ooo
Kaadhal sollumenthan kannae
Ingae thondridu munnae
Female: Kaal nooga naan thedinen
Male: Kai sera..aa. naan yenginen
Female: Ini nee naan thaan
Naamaai maarumae
Male: Oru vaarthai athai ketkka
Varuvenae enai meetkkaa..naan aah
Female: Uyirai uyilaayi Unakkae naan ezhuthaa..
Male: Kaadhal kolluthadi pennae
Nenjai sollividu munnae
Female: Kaadhal sollumenthan kannae
Ingae thondridu munnae
Male: Kaatraai varuven
Swaasathil naanae thaanae
Female: Swaasam neeyae
Idayam thudikkum thaanae
Male: Vizhi muttum neer thaanae Endrum ingae Parisenavae koduthidum kaadhal En kaadhal valiyae tharuthae
Male: Kaadhal kolluthadi pennae
Nenjai sollividu munnae
Female: Ho..aaa
Kaadhal sollumenthan kannae
Ingae thondridu munnae
maruvarthai song lyrics
oru porvaikul iru thukkam lyrics
ka pae ranasingam lyrics
ovvoru pookalume song karaoke
oh azhage maara song lyrics
kutty pattas full movie download
ennai kollathey tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
kutty story song lyrics
soorarai pottru tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil karaoke for female singers
google google tamil song lyrics
best tamil song lyrics for whatsapp status download
maruvarthai pesathe song lyrics
ore oru vaanam
tamil film song lyrics
medley song lyrics in tamil
thullatha manamum thullum padal
namashivaya vazhga lyrics