Mella Varum Kaatru Song Lyrics

Galatta Kalyanam cover
Movie: Galatta Kalyanam (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து

பெண்: ஆனிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ பனிமலர் அழகினில் மயங்கிட அருகினில் வந்தால் இன்றே வா...

பெண்: மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண்: தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல் தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்
பெண்: அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோவில் இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்

ஆண்: காதலன் பேசிட மாதுளம்பூவினில் தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ
பெண்: உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை தந்தால் இன்றே தா...ஆஆ...

ஆண்: மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை

பெண்: மெதுவாய் படரும் கொடிபோல் வளைந்தாள் தோகை

ஆண்: யாருமில்லாதொரு நேரத்திலே உன்னை வாவென அழைத்ததும் நானல்லவோ
பெண்: நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை சொன்னால் இன்றே சொல்

ஆண்: மெல்ல வரும் காற்று
பெண்: சொல்லித் தரும் பாட்டு
ஆண்: கண்ணென்ற மொழி பார்த்து
பெண்: பெண்ணென்ற சுருதி சேர்த்து

இருவர்: லலல லலல லல லா லா லலல லலல லல லா லா

Male: Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu

Female: Aanippon maeniyai Aasaiyil anaithida Kaanikkai koduththadhum Naetrallavo Panimalar azhaginil Mayangida aruginil Vanthaal indrae vaa...

Male: Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu

Male: Thalaivan thalaivi vizhiyaal Mozhinthaal kaadhal Thaniyae pirinthae Thazhuvaadhirunthaal oodal
Female: Avanum avalum silaiyaai Irunthaal koyil Idhayam muzhudhum Anbaai irunthaal kaadhal

Male: Kaadhalan pesida Maadhulampoovinil Thaen thuli Koduthadhum neeyallavo
Female: Unakkulla mayakkathil Enakkulla baakiyai Thanthaal indrae thaa..aaa

Female: Mella varum kaatru Solli tharum paattu Kannendra mozhi paarthu Pennendra sruthi saerthu

Male: Malarnthaal kaninthaal Madi mael vizhunthaal paavai

Female: Medhuvaai padarum kodi pol Valainthaal thogai

Male: Yaarumillaadhoru Naerathilae unnai Vaavena azhaithadhum Naanallavo
Female: Naalenna pozhudhenna Aaramba paadathai Sonnaal indrae sol.

Male: Mella varum kaatru
Female: Solli tharum paattu
Male: Kannendra mozhi paarthu
Female: Pennendra sruthi saerthu

Both: Lalala lalala lala laa laa Lalala lalala lala laa laa

Other Songs From Galatta Kalyanam (1968)

Most Searched Keywords
  • kadhal album song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • nagoor hanifa songs lyrics free download

  • padayappa tamil padal

  • song with lyrics in tamil

  • google song lyrics in tamil

  • master vaathi raid

  • soorarai pottru songs lyrics in english

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil song lyrics download

  • brother and sister songs in tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • narumugaye song lyrics

  • tamil songs with english words

  • aathangara marame karaoke

  • aagasam song soorarai pottru

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil song meaning