Added Date: Feb 11, 2022
பெண்: அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம்
பெண்: பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
பெண்: அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம்
பெண்: சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால் முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம் சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால் முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பெண்: பளிங்கு கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக்கொண்டால் பளிங்கு கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக்கொண்டால் பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்

பெண்: தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும் கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும் தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும் கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பெண்: பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால் பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால் ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்

Female: Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
Female: Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
Female: Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven
Female: Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
Female: Sandhikkalam manadhaal ninaivaal uravaal Mundhi kondal tharalaam varalaam peralaam Sandhikkalam manadhaal ninaivaal uravaal Mundhi kondal tharalaam varalaam peralaam
Female: Palingu kinnam ondril madhuvai alli kondaal Palingu kinnam ondril madhuvai alli kondaal Parugidalaam piragu enna tharigida thom Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven
Female: Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
Female: Thithipadhae idhu thaan adhu thaan theriyum Katti kondaal ulagam muzhudhum puriyum Thithipadhae idhu thaan adhu thaan theriyum Katti kondaal ulagham muzhudhum puriyum
Female: Pazhakkam illai endru Vilakkam solla chonnaal Oru tharamo iru tharamo tharigida thom Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven
Female: Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
chill bro lyrics tamil
tamilpaa gana song
kodiyile malligai poo karaoke with lyrics
cuckoo cuckoo lyrics dhee
piano lyrics tamil songs
master vaathi raid
hanuman chalisa in tamil lyrics in english
ovvoru pookalume song karaoke
national anthem lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
tamil songs without lyrics only music free download
tamil collection lyrics
karaoke songs with lyrics tamil free download
amman devotional songs lyrics in tamil
yaar alaipathu lyrics
aagasam song soorarai pottru
3 movie tamil songs lyrics
tamil hit songs lyrics
raja raja cholan lyrics in tamil
amarkalam padal