Added Date: Feb 11, 2022
பெண்: தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா தீவானா ஓ தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீ தானா
பெண்: என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா
பெண்: தீவானா ஓ தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
குழு: ..........
பெண்: வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில் வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
பெண்: கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லுக்கட்டுதே
பெண்: சும்மா அது கத்திச் செல்லுமோ இல்லை எம்மா நெஞ்சை கொத்திச் செல்லுமோ
பெண்: அன்னை தந்தையை ஆசை தோழியை காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
பெண்: தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய் என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
பெண்: அய்யோ இன்னும் என்னவாகுமோ எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ
பெண்: மிலே ஏக் அஜ்னபி கிசே கோயி ஆகே நா பீச்சே தும் ஹி கி கோ க்யா பாத் ஹை

பெண்: காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே என்று கண்கள் காது மூக்கு பொத்திக் கொண்டவள்
பெண்: காதல் காலடி ஓசை கேட்டதும் வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன
பெண்: காதல் உள்ளே வந்து விட்டது எந்தன் நாணம் வெளியே சென்று விட்டது
பெண்: தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான் காதலுற்ற சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே
பெண்: ஆனால் நாவிலே ஆனா ஆவன்னா ரெண்டெழுத்தை தவிர வேறு வார்த்தை இல்லையே
பெண்: ஆசை வந்து தத்தளிக்கிறேன் என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

பெண்: தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா

Female: Deewaana deewaana Netri nanaithavan neethaanaa Deewaana oh deewaana Nenjai pizhindhavan neethaanaa
Female: En veetu kolathin Pullikul olinthu Than kaadhal sollum Maayakannanaa
Female: Deewaana oh deewaana Netri nanaithavan neethaanaa
Chorus: Tara rara raththa tara rara Tara rara raththa tara rara Tara rara raththa tarara rara Tara rara raththa raththta taraa raa Tara rara tararara.
Female: Vellikizhamayil Veetu thotahil Vaal mulaitha chittu ondru Vandhu vittathae
Female: Keechu keechendru Koochal poduthae Nenju kootil koodukatta Mallu kattuthae
Female: Summa adhu Kathi sellumo Illai yamma Nenjai kothi sellumo
Female: Annai thanthaiyai Aasai thoazhiyai Kaanumbodhu naanam vandhu Kangal koosuthae
Female: Thookam vitruthaan Kaadhal vaanginaai Endru endhan penmai ennai Keli pesuthae
Female: Ayyo innum Ennavaahumoo Endhan aadai naalai Kollai pogumoo
Female: Mele ek ajnabi kese Koyi aagae na peechae Tum he ke ho kya baathuhae
Female: Deewaana oh deewaana Netri nanaithavan neethaanaa
Chorus: Lalalalala lalalala laala lala Lalala lala lala laa Laala laala laala laa Lala lala laala lala Lala lala laala lala
Female: Kaadhal ennamae Ayyo asingamae Endru kangal Kaadhu mooku Pothi kondaval
Female: Kaadhal kaaladi Osai ketathum Veedu vaasal kathavu jannal Thiranthu kondanal
Female: Kaadhal ullae Vandhuvittathu Endhan naanam Veliyae sendruvittathu
Female: Thozhi oruthiyai Neril niruthi naan Kaadhaluttra sethi solla Nenjam muttuthae
Female: Aanaal naavilae Aanaa aavanna Rendezhulathai thavira Veru vaarthai illayae
Female: Aasai vandhu Thathalikiren En baashai maatri Ucharikkiren
Female: Mele ek ajnabi kese Koyi aagae na peechae Tum he ke ho kya baathuhae
Female: Deewaana deewaana Netri nanaithavan neethaanaa Deewaana oh deewaana Nenjai pizhindhavan neethaanaa
Female: En veetu kolathin Pullikul olinthu Than kaadhal sollum Maayakannanaa
Female: Deewaana deewaana Netri nanaithavan neethaanaa
kannalane song lyrics in tamil
anegan songs lyrics
dhee cuckoo
yaar alaipathu song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
veeram song lyrics
master movie songs lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
best tamil song lyrics
shiva tandava stotram lyrics in tamil
kai veesum
morattu single song lyrics
bhaja govindam lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
narumugaye song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil love song lyrics for whatsapp status download
thoda thoda malarndhadhenna lyrics
karnan movie songs lyrics
i songs lyrics in tamil