Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஆஆ . உம் ஹே தில்லு முல்லு பண்ணல கெத்து கித்து காட்டல சீனு கீனு போடல பல்பு கில்பு வாங்கல
ஆண்: கண்ணும் கண்ணும் பாக்கல நான் உன்னவிட்டு போகல தொட்டு கிட்டு பேசல நீ தொட்டா ஏன்னு கேக்கல
பெட்டிக் கடையில நிக்கல வெட்டிக் கதையும் பேசல தம்மு கிம்மு அடிக்கல பின்ன ஏன்டி என்ன புடிக்கல
ஆண்: அழகு பொண்ணுங்க நாட்டுல நடந்துப் போகுது ரோட்டுல எதையும் நானும் பாக்கல அது ஏனோ உனக்குப் புரியல
ஃபர்ஸ்டு லவ்வு நீதானே மை பேபி என்ன ஜஸ்டு நீயும் பாக்கலன்னா ஒய் பேபி
பெஸ்ட்டு லவ்வர் நான் தானே ஒய் பேபி உன்ன ரெஸ்ட் இல்லாம காதலிப்பேன் நான் பேபி
ஆண்: பார்ட்டி கீர்ட்டி போகல ஆட்டம் கீட்டம் போடல ஃப்ரெண்டு கிண்டுன்னு சுத்தல மப்புல கிப்புல கிடக்கல
கீஞ்ச பேண்ட போடல அத இடுப்பு கீழ இறக்கல ஊரான் ஊட்டு பைக்ல நான் ஊரச்சுத்தி பாக்கல
ஆண்: உன்ன பாத்த ஜோருல என் அப்பன் பேச்சும் ஏறல நேருல பேச தில் இல்ல என் கூட பேசு செல்லுல
நீதான் எப்பவும் நெஞ்சுல இத யாருகிட்டயும் சொல்லல எனக்கு நீதான் அஞ்சல நான் இதுக்கு மேல கெஞ்சல
ஆண்: சிம்பிள் ஆன ஆளு நான் மை பேபி என்ன சிங்கிள் ஆவே இருக்க சொன்னா ஒய் பேபி
மிஸ்டர். கிளீனு நான் தானே மை பேபி ஏன் மிஸ்ஸஸ் ஆக நோ சொல்ற ஒய் பேபி
ஆண்: இது திங்கட்கிழமை சரியில்ல நிலமை நான் சொல்லப்போனா பக்குங்குது என்ன கொடுமை
நீ பிஞ்சி திமிரு உன் லவ்வ அவுரு அடி ஆளு கொல்ல பெத்துப்போட்டா உங்க மதரு
உன் அழகயெல்லாம் ஏன் ஒழிச்சுவச்ச நான் ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச
பெண்: ..........

Male: ahhh. ummm..Hey thillu mullu pannala Gethu kithu kaatala Scenu keenu podala Bulbu Gilbu vangala
Male: Kannum kannum paakala Naan unna vittu pogala Thottu kittu pesala Nee thotta yen nu kekala
Petti kadaiyila nikkala Vetti kadhaiyum pesala Dummu gimmu adikala Pinna yen di enna pudikkala
Male: Azhagu ponnunga naatula Nadandhu pogudhu roadu la Edhaiyum naanum paakala Adhu yeno unakku puriyala
Firstu loveu nee dhaane My baby Enna justu neeyum paakala na Why baby
Bestu lover naan dhaane Why baby Unna rest illama kadhalipen Naan baby
Male: Party keerty pogala Aatam keetam podala Friendu gindu-nu suthala Mabbula kibbula kedakala
Keenja pant ah podala Adha idupu keezha erakala Ooram ootu bike la Naan oora suthi paakala
Male: Unna paatha jorula En appan pechum yerala Nerula pesa dhil illa En kooda pesu cellula
Nee dhaan eppavum nenjula Idha yaaru kittayum sollala Enaku nee thaan anjala Naan idhukku mela kenjala
Male: Simple aana aalu naan My baby Enna single aave irukka sonna Why baby
Mr.cleanu naan dhaane My baby Yen mrs aaga no solra Why baby
Male: Idhu thingal kezhama Sariyilla nelama Naan solla pona bakkungudhe Enna koduma
Nee pinji thimiru Un love ah avuru Adi aalu kolla pethu pota Unga motheruu
Un azhaga elaam yen olichi vacha Naan rasikaradha yen thada vidhicha
Female: {Aiyyah yah yah yah yah yah My Baby..} (2)
national anthem lyrics tamil
tamil songs with lyrics in tamil
maraigirai
lyrics of kannana kanne
unna nenachu lyrics
venmathi song lyrics
new tamil songs lyrics
kadhalar dhinam songs lyrics
tholgal
tamil devotional songs lyrics pdf
vaathi coming song lyrics
love songs lyrics in tamil 90s
tamil music without lyrics
nenjodu kalanthidu song lyrics
maara theme lyrics in tamil
google song lyrics in tamil
thaabangale karaoke
tamil songs lyrics whatsapp status
tamil christian songs lyrics in english
sarpatta parambarai neeye oli lyrics