Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேய் ஹேய் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் தும் ஷாக் தும் தும் தும் ஷாக்
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேயா
ஆண்: கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
ஆண்: கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
ஆண்: சங்கு சக்கரம் போல மனசு சுத்துற வேளை சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா அதோ பாரு வானம் துணி துவைக்குது மேகம் விலகி போகுது சோகம் நீ வா ஆஆ ஆஆ

குழு: ...........
ஆண்: ஓஹோ ஓஓ ஓஓ வெள்ளிமணி கொலுசுக்குள்ள துள்ளுகிற மனசுக்குள்ள சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்
குழு: தும் ஷாக் தும் தும் ஷாக் ஹே ஹே
பெண்: எல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்
ஆண்: எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னால ஏ நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னால
பெண்: குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது
ஆண்: நம்ம பக்கம் காத்து வீசுறத பாத்து நல்லவங்களை சேர்த்து நீ போடு தினம் கூத்து
குழு: தும் ஷாக் தும் ஷாக் தும் ஷாக்

குழு: ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்யா
பெண்: கந்தனுக்கு வள்ளிய போல கண்ணனுக்கு ராதைய போல ஆசைகொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியில
குழு: தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹே ஹே
ஆண்: கண்ணுக்குள்ள கண்ணன் இருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை
பெண்: றெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு
ஆண்: ஹே சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு
பெண்: சிட்டான் சிட்டான் சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு

குழு: ஹேய் ஹேய்

குழு: கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
குழு: கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ

Chorus: Thum shak thum thum thum shak. Thum shak thum thum thum shak. Hei hei Thum shak thum thum thum shak. Thum shak thum thum thum shak.
Chorus: Thum shak thum thum thum shak. Thum shak thum thum thum shak.heiyaa
Male: Kokkara kokkara koo Aye vidiya kokkara koo Irundha iruttellaam Ini melae kokkara koo
Male: Kokkara kokkara koo Seval kokkara koo Seval koova kullae Pettai kozhi kokkara koo
Male: Sangu sakkaram pola Manasu suththura velai Suranganika maalu genaavaa.aa. Atho paaru vaanam Thuni thuvaikkuthu megam Velagi poguthu sogam Nee vaa..aaa..aaa.
Male: Kokkara kokkara koo Aye vidiya kokkara koo Irundha iruttellaam Ini melae kokkara koo
Chorus: Le le ulelae ule ule Le le kullae kullae ma Le le ulelae ule ule Le le kullae kullae ma..hoi hoi
Male: Ohoo.ooo.oooo. Vellimani kolusukulla Thullugira manasukulla Santhosam nelachirukka Saamikitta kettirukken
Chorus: Thum shak Thum thum shak hey hey.
Female: Ellorum arugirukka Pollaapu vilagirukka Anbaana ungakitta Aandavanai paathirukken
Male: Ennam irundha Ethuvum nadakkum thannaala Aye nee thuninja Ulagam unakku pinnaala
Female: Kuththuvilakka Siricha siricha thappedhu Kollayadichan Manasa manasa ippodhu
Male: Namma pakkam kaathu Veesuratha paathu Nallavangalai serthu Nee podu dhinam koothu
Chorus: Thumshak thumshak thumshak
Male: Kokkara kokkara koo Aye vidiya kokkara koo Irundha iruttellaam Ini melae kokkara koo
Chorus: Hei hei Hey hey Hei hei heiyaa
Female: Kandhanukku valliya pola Kannanukku raadhaya pola Aasaikonda uyirukellaam Thunaiyirukku bhoomiyila
Chorus: Thum shak Thum thum thum shak hey hey.
Male: Kannukulla kannan irukka Nenjukulla nenappirukka Yaarukulla yaaru irukka Therinjavanga yaarumillai
Female: Rekkai katti Parakkum parakkum vellaadu Vekka pattu Maraikum maraikum nenjodu
Male: Hey sittukuruvi Sirikkum sirikkum kannodu Kottum aruvi Kudhikkum kudhikkum ennodu
Female: Chittan chittaan sidukku Ippa ullathellaam namakku Kettathathaan odhukku Ini namma kitta kezhakku
Male: Kokkara kokkara koo
Aye vidiya kokkara koo
Irundha iruttellaam
Ini melae kokkara koo
Chorus: Hei hei
Male: Kokkara kokkara koo
Seval kokkara koo
Seval koova kullae
Pettai kozhi kokkara koo
Chorus: Hei hei
Male: Sangu sakkaram pola Manasu suththura velai Suranganika maalu genaavaa.aa. Atho paaru vaanam Thuni thuvaikkuthu megam Velagi poguthu sogam Nee vaa..aaa..aaa.
Chorus: Kokkara kokkara koo Aye vidiya kokkara koo Irundha iruttellaam Ini melae kokkara koo
Chorus: Kokkara kokkara koo Seval kokkara koo Seval koova kullae Pettai kozhi kokkara koo
soorarai pottru song tamil lyrics
google google song tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
gaana song lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil worship songs lyrics in english
national anthem lyrics tamil
pagal iravai karaoke
tamil karaoke songs with malayalam lyrics
96 song lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
thalapathy song lyrics in tamil
romantic love songs tamil lyrics
google goole song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
kadhal sadugudu song lyrics
master vijay ringtone lyrics
national anthem lyrics in tamil
aarariraro song lyrics
tamil happy birthday song lyrics