Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ

பெண்: ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன் பாசம் இல்லாமே நீங்க இப்போ சொன்னா ஏதும் செய்வேன் கோபம் கொள்ளாமே கோபம் கொள்ளாமே
ஆண்: வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ
பெண்: ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ
பெண்: மாமா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
ஆண்: உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ
ஆண்: பூவும் பொட்டும் சேலை கட்டும் போதை சிந்துதடி நீ போட்டி போட்டு பேசும் போது மோகம் பொங்குதடி மோகம் பொங்குதடி
பெண்: பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி நான் பொல்லா பொண்ணு இல்லை என்று வந்தேன் நல்ல வழி வந்தேன் நல்ல வழி

பெண்: நானா வந்து தானா தந்தா நல்லா இல்லையின்னு நான் ஓடி பாத்து ஒளிஞ்சு பாத்து வந்தேன் சொந்தமின்னு வந்தேன் சொந்தமின்னு
ஆண்: தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா உன் செவ்வாய் தொட்டு ஒன்னோ ரெண்டோ முத்தம் சிந்தட்டுமா முத்தம் சிந்தட்டுமா

Male: Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo

Female: Yaedho sonnaen kobam konden Paasam illaamae Neenga ippo sonnaa yaedhum seiven Kobam kollaamae kobam kollaamae
Male: Vaadaa kannu unnai polae Raajaathi undo Vaadaa kannu unnai polae Raajaathi undo
Female: Aaha maamaa unnai polae nalla Maappillai undo Aaha maamaa unnai polae nalla Maappillai undo
Female: Maamaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo
Male: Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo
Male: Poovum pottum saelai kattum Bodhai sindhudhadi Nee potti pottu paesum podhu Mogam pongudhadi mogam pongudhadi
Female: Ponnum kannum indrum endrum Maamaa sondhamadi Ponnum kannum indrum endrum Maamaa sondhamadi Naan pollaa ponnu illai endru Vandhen nalla vazhi Vandhen nalla vazhi
Male: Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo
Female: Naanaa vandhu thaanaa thandhaa Nallaa illaiyinnu Naan odi paathu olinju paathu Vandhen sondhaminnu Vandhen sondhaminnu
Male: Thaenaa sindhum rojaa pandhai Naanaa allattumaa Thaenaa sindhum rojaa pandhai Naanaa allattumaa un Sevvaai thottu onno rendo Mutham sindhattumaa Mutham sindhattumaa
Male: Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo
cuckoo lyrics dhee
tamil mp3 song with lyrics download
master movie songs lyrics in tamil
gaana songs tamil lyrics
mulumathy lyrics
happy birthday song in tamil lyrics download
ithuvum kadanthu pogum song lyrics
tamil music without lyrics free download
kadhal psycho karaoke download
medley song lyrics in tamil
chellama song lyrics
kadhalar dhinam songs lyrics
song with lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
theera nadhi maara lyrics
alagiya sirukki movie
love lyrics tamil
enjoy enjaami song lyrics
murugan songs lyrics
soorarai pottru lyrics in tamil