Vaalibaa Vaa Vaa Song Lyrics

Goa cover
Movie: Goa (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja, S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
ஆண்: வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண்: போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆண்: ஆனவரை ஆச்சு அரங்கேறலாம்

ஆண்: ........

ஆண்: லாங் லாங் அகோ சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ இங்க யோசி

ஆண்: வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
ஆண்: வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்

ஆண்: தப்பாகதான் நினைக்காதே இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே ஹே இப்போதெல்லாம் உலகம் எங்கும் ரைட் டு டு டு டு

ஆண்: எங்கே நான் தொடங்கணும் மடங்கணும் அடங்கணும் சொல்லி குடு

ஆண்: நீயே அத தெரிஞ்சிக்க ஹா புரிஞ்சிக்க ஹா ஹா ஹா

ஆண்: ........

ஆண்: லாங் லாங் அகோ சோ லாங் அகோ ஆயிரத்தில் ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில் ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ இங்க யோசி

பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண்: அழகனே தலைவனே அறிவுக்கு நிகர் இந்த அறிஞனே

ஆண்: தலைவி உன் தமிழுக்கு என் தமிழ் நாட்டினை தருகிறேன்

பெண்: உனக்கொரு ஈடு உன்னையன்றி எவரை சொல்லிட

ஆண்: எவர் இங்கு ஏது என்னைவிட தன்னடக்கம் கொண்ட

பெண்: பொன்மன செல்வனே புரட்சி தலைவரின் பேரனே

ஆண்: போதும் உன் அர்ச்சனை எதற்கு இறைவனின் செல்ல மகன் நானே

பெண்: ........

பெண்: கண்ணனை போலே என் கண்ணில் தோன்றுதே கார் மேக வண்ணன் அவன் கானம் முழங்குதே

ஆண்: ராதையை பார்த்தால் ராகம் பல ஊருதே சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

ஆண்: ........

ஆண் &
பெண்: { வைகுண்டமும் மார் கண்டமும் ரெண்டும் ஒன்றுதானே ஆஹா போர் வாசமும் ரங்க பாகமும் ரெண்டும் ஃபிரண்டுதானே } (2)

Male: Vaalibaa vaa vaa Ini vattam adikkalaam
Male: Vandhadhae sattam Ini kottam adikkalaam

Male: Pogumvarai povom Pugundhu vilaiyaadalaam
Male: Aanavarai aachu Arangeralaam

Male: Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa

Male: Long long ago So long ago Aayirathil oruthi Andha love storyil Small change than Ipo inga yoosi

Male: Vaalibaa vaa vaa Ini vattam adikkalaam
Male: Vandhadhae sattam Ini kottam adikkalaam

Male: Thappaagathaan nenaikkaadhae Ingu thappu ellaam thappu illae Hey ippodhellaam olagam engum Right tu du du du

Male: Engae naan thodanganum Madanganum adanganum sollikkudu

Male: Neeyae adha therinjikka Ha purinjikka haa..haa.haa

Male: Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa

Male: Long long ago So long ago Aayirathil oruthi Andha love storyil Small change than Ipo inga yoosi

Female: Aahaaa.aaa..aaa...aaaa.aaaa.aaa..

Female: Azhaganae thalaivanae Arivukku nigar indha arignanae

Male: Thalaivi un thamizhukku En thamizh naattinai tharugiren

Female: Unakkoru eedu Unaiyandri evaraichollida

Male: Evar ingu yedhu Ennaivida thannadakkam konda

Female: Ponmanachelvanae Puratchithalaivarin peranae

Male: Podhum un archanai edharku Iraivanin chella magan naanae

Female: Naanaannanaa naanaannanaa Naanaannanaa naa Naanaannanaa naanaannanaa Naanaannanaa naa

Female: Kannanai polae En kannil thoandrudhae Kaarmega vannan avan Gaanam muzhangudhae

Male: Radhaiyai paarththaal Raagam pala oorudhae Serndhu vilaiyaada birundhaavanam.

Male: Ahaa haa haa nannaa naa Naananaa naananaa naa Nanaa naa naannannaa Naannannaa naa

Male &
Female: {Vaigundamum maargandamum Rendum ondrudhaanae Aahaa porvaasamum rangabaagamum Rendum friendu thaanae} (2)

Other Songs From Goa (2010)

Goa Club-Mix Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Ooru Nalla Ooru Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Adida Nayaandiya Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Idai Vazhi Song Lyrics
Movie: Goa
Lyricist: Vaali
Music Director: Yuvan Shankar Raja
Idhu Varai Song Lyrics
Movie: Goa
Lyricist: Gangai Amaran
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • alagiya sirukki movie

  • alagiya sirukki tamil full movie

  • pongal songs in tamil lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • vinayagar songs tamil lyrics

  • 80s tamil songs lyrics

  • tamil song search by lyrics

  • nerunjiye

  • maraigirai movie

  • sad song lyrics tamil

  • mahabharatham song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • share chat lyrics video tamil

  • piano lyrics tamil songs

  • new songs tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke