Added Date: Feb 11, 2022
பெண்: எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா
பெண்: எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா நண்பனே நண்பனே நண்பனே
பெண்: இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா இதை யாரிடம் சொல்லுவேன் நண்பனே நண்பனே நண்பனே
பெண்: எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாத பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா
பெண்: இரவென்றும் பகல் என்றும் உனக்கில்லையே இளங்காலை பொன்மாலை உனக்கில்லையே மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய் அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்
பெண்: ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய் நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே மது கிண்ணம்தனை எடுத்து பெண்ணை விலை கொடுத்து விழி மூடுமா
பெண்: எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாதா
பெண்: வரவின்றி செலவானால் தவறில்லையே வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே நாளை உன் கையோடு உனக்கில்லையே
பெண்: யாரிடம் தவறில்லை யாரிடம் குறை இல்லை தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே நீ கடந்த காலங்களை கலைந்து எறிந்து விடு விழி மூடுமே

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்

Female: Endhan kural kettu Unai thookam thazhuvaadha
Female: Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Nanbanae nanbanae nanbanae
Female: Ival sollum vedham arangeruma Unakendru vaazhvil orr nyaayama Idhai yaaridam solluven Nanbanae nanbanae nanbanae
Female: Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha
Female: Iravendrum pagal endrum Unakillaiyae Ilangaalai ponmaalai unakillaiyae Madhuvennum thavarukku aalaginaai Adharkaaga nyayangal nee thedinaai
Female: Aayiram pookalil Aanandham kaangiraai Nirangalae vetrumai Ninaithidu nanbanae Madhu kinnamthanai eduthu Pennai vilai koduthum vizhi mooduma
Female: Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha
Female: Varavindri selavaanal Thavarillaiyae Vaazh naatkal selavaanal varavillaiyae Netrodum indrodum nee illaiyae Naalai un kaiyodu unakillaiyae
Female: Yaaridam thavarillai Yaaridam kurai illai Thookamae nimmadhi Thoongidu nanbanae Nee kadandha kaalangalai Kalaindhau erinthu vidu vizhi moodumae
Female: Endhan kural kettu Unai thookam thazhuvaadha Bandham naan illai Paridhabam koodatha Nanbanae nanbanae nanbanae
Female: Ival sollum vedham arangeruma Unakendru vaazhvil orr nyaayama Idhai yaaridam solluven Nanbanae nanbanae nanbanae
Female: Hmm mm mm mm mm Hmm mm hmm mm mm mmm Hmm mm mm mm mm Hmm mm hmm mm mm mmm Hmm mm mm hmm mm mm hmm mm mm
cuckoo cuckoo song lyrics tamil
kadhal psycho karaoke download
paadariyen padippariyen lyrics
raja raja cholan song karaoke
master songs tamil lyrics
tamil love feeling songs lyrics for him
tamil love feeling songs lyrics video download
malto kithapuleh
tamil karaoke old songs with lyrics 1970
kutty pattas full movie in tamil
lyrics with song in tamil
neeye oli sarpatta lyrics
comali song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
google google song tamil lyrics
tamil song lyrics 2020
90s tamil songs lyrics
tamil paadal music
kalvare song lyrics in tamil
soorarai pottru song lyrics