All Your Beauty Song Lyrics

Goli Soda cover
Movie: Goli Soda (2013)
Music: S. N. Arunagiri
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி

ஆண்: {கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி நான் கோணி மூட்ட தூக்குறவன் ஆனா என்னடி} (2)

ஆண்: {அப் டவுன் வாழ்க்கையில வந்து போகும்டி நான் அப்ப கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி} (2)

ஆண்: பல்டி அடிப்பேன்டி உசிர கழட்டி கொடுப்பேன்டி நீ இப்ப சொல்லு நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி

ஆண்: ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி உன் பார்வையால பதில சொன்னா எஸ்சுதானடி

ஆண்: {வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது} (2)

ஆண்: {சட்டை யெல்லாம் பளபளன்னு தானே இருக்குது அதில அச்சடிச்ச வாசகம்தான் என்ன மிரட்டுது} (2)

ஆண்: உன் மனச திருடவே வந்த கள்ளன்தானடி உன் மனச திருடவே வந்த கள்ளன்தானடி என்ன பயமுறுத்தும் உங்க அப்பன் எனக்கு வில்லன்தானடி

Male: All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Padichupaaru english paper naanadi Naan fair & lovely pottu vantha supermanadi

Male: {Koyambedu marketula Vanthu paarudi Naan koni moota thookuravan Aana ennadi} (2)

Male: {Up down vaazhkayila Vanthupogundi Naa appakuda Unna vittu pogamaatendi } (2)

Male: Balti adipendi Usura kalti kodupandi Nee ippo sollu Nooru pera solti adipandi

Male: All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Paarka paarka vanthathuma love thaanadi Un paarvayaala bathila sonna yes-uthanadi

Male: {Vellakaari pola Dhegam minuminukuthu Oru thanni lorry pola Vanthu enna idikuthu} (2)

Male: {Sattai ellam Palapalanu thaanirukkuthu Athula achidacha vaasagamthaan Enna miratuthu} (2)

Male: Un manasa thirudavae Vantha kallanthaanadi Un manasa thirudavae Vantha kallanthaanadi Enna bayamuruthum Ungappan enakku villanthaanadi

Male: All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Padichupaaru english paper naanadi Naan fair & lovely pottu vantha supermanadi

Other Songs From Goli Soda (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • tamil album song lyrics in english

  • tamil paadal music

  • soorarai pottru songs lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • happy birthday song lyrics in tamil

  • kadhal song lyrics

  • lyrical video tamil songs

  • tamil devotional songs lyrics pdf

  • nice lyrics in tamil

  • siruthai songs lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • vaalibangal odum whatsapp status

  • tamil worship songs lyrics

  • asku maaro lyrics

  • google google vijay song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • enna maranthen