Added Date: Feb 11, 2022
ஆண்: இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே.. இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே..
ஆண்: இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே..
பெண்: காதல் கடலில் நான்தானே ஊமை தீவாய் ஆனேனே நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே உயிர் வாழ்கிறேன்

ஆண்: நிலவோடு இங்கே விளையாட வந்தேன் பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்
பெண்: எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே
ஆண்: அணை போட்டும் நெஞ்சில் அலை வீசக் கண்டேன்
பெண்: தரை மீது மீனைப் போலே தடுமாறினேன்
ஆண்: சின்னக் குயிலை தாலாட்டும் நெஞ்சில் மௌன போராட்டம்
பெண்: நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு உன்னைப் பார்க்கிறேன்

குழு: ..........
பெண்: ஓஒ..ஓஒ...ஓஹ்... ஓஒ..ஓஒ...ஓஹ்...
குழந்தை: ஊரெங்கும் தெய்வம் சிலையாக கண்டேன் எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்
ஆண்: குயில் பாட்டு என்னை வந்து குளிப்பாட்டுதே... நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே
குழந்தை: உயிரோடு இங்கே உனை சூடிக்கொண்டேன்
ஆண்: இதயத்தில் தீபம் போல உனை ஏற்றினேன்
குழந்தை: நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய் கண்ணில் பொத்தி வளர்த்தாய்
ஆண்: நாளை நீயும் நானும் நிலா போல கனா காண்கிறேன்
குழந்தை: இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே..

ஆண்: காதல் கடலில் நான்தானே ஊமை தீவாய் ஆனேனே நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே உயிர் வாழ்கிறேன்
ஆண்: இதயம் குழந்தை: துடிக்கிறதே
ஆண்: தாளம் குழந்தை: கிடைக்கிறதே
ஆண்: பாடல் குழந்தை: பிறக்கிறதே குழந்தை மற்றும்
ஆண்: பாசம் மலர்கிறதே

Male: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathe Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathe
Male: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathe
Female: Kadhal kadalil naanthaane Oomai theevaai aanaenae Naallum unnai mattum enni kondae Uyir vaazhkirean
Male: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathae
Male: Nilavodu inge vilaiyaada vanthen Pirai pothum endrea uravaadukindren
Female: Enakkaana maegam inge thisai maaruthae Imai meerum kanneer ennai vilai pesuthae
Male: Anai pottum nenjil
Alai veesak kanden
Female: Tharai meedhum meenai polae
Thadumaarinaen
Male: Chinna kuyilai thaalaattum
Nenjil mouna poraattam
Female: Naano ullangaiyil thanneer kaettu
Unnai paarkiren
Male: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathae
Chorus: ...........
Female: Ooo...ooo..ooh... Ooo...ooo..ooh...
Child: Oorengum dheivam Silaiyaaga kanden Enakaana dheivam nadamaada kanden
Male: Kuyil paattu ennai Vanthu kulippaattuthae Nizhal kettu vantha sontham uyir meetkuthe
Child: Uyirodu ingae
Unai soodi konden
Male: Idhayaththil deepam pola
Unai yaetrinaen
Child: Nenjil thottil koduththaai
Kannil poththi valarththaai
Male: Naali neeyum naanum nilaa pola
Kanaa kaangiren
Child: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathae
Male: Idhayam thudikkirathae thaalam kidaikkurathe Paadal pirakkirathae paasam malarkirathae
Male: Kadhal kadalil naanthaane Oomai theevaai aanaene Naallum unnai mattum enni kondae Uyir vaazhkirean
Male: Idhayam
Child: Thudikkirathae
Male: Thaalam
Child: Kidaikkirathae
Male: Paadal
Child: Pirakkirathae
Child and
Male: Paasam malarkirathae
jai sulthan
tamil lyrics video
soorarai pottru song lyrics tamil
cuckoo lyrics dhee
mainave mainave song lyrics
saraswathi padal tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamilpaa
ovvoru pookalume song lyrics in tamil karaoke
karaoke songs with lyrics in tamil
romantic love songs tamil lyrics
tamil poem lyrics
tamil karaoke with malayalam lyrics
happy birthday song lyrics in tamil
orasaadha song lyrics
sarpatta parambarai song lyrics tamil
nanbiye nanbiye song
amma song tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf