Added Date: Feb 11, 2022
பெண்: பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ...ஆஅ...ஹோ
பெண்: பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
ஆண்: பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம்
பெண்: காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
ஆண்: இது தானே மோகம்
பெண்: பபப்பா.
ஆண்: ஒரு பூவின் தாகம்
பெண்: பபப்பா.
ஆண்: குடையோடு நனையாதோ பூங்காவனம்
பெண்: ஓ..பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
பெண்: ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை... காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை.. காணாததன்றோ ஆண் வாசனை
ஆண்: அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
பெண்: இரு கண்ணின் ஓரம்
ஆண்: பபப்பா.
பெண்: நிறம் மாறும் நேரம்
ஆண்: பபப்பா.
பெண்: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
ஆண்: ஹே. பூவாடை காற்று
பெண்: லல லல்லா
ஆண்: வந்து ஆடை தீண்டுமே
பெண்: லல லல்லா
ஆண்: முந்தானை இங்கே
பெண்: லல லல்லா
ஆண்: குடையாக மாறுமே
பெண்: லல லல்லா
ஆண்: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: ஓ..பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
பெண்: பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ...ஆஅ...ஹோ
பெண்: பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
ஆண்: பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம்
பெண்: காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
ஆண்: இது தானே மோகம்
பெண்: பபப்பா.
ஆண்: ஒரு பூவின் தாகம்
பெண்: பபப்பா.
ஆண்: குடையோடு நனையாதோ பூங்காவனம்
பெண்: ஓ..பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
பெண்: ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை... காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை.. காணாததன்றோ ஆண் வாசனை
ஆண்: அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
பெண்: இரு கண்ணின் ஓரம்
ஆண்: பபப்பா.
பெண்: நிறம் மாறும் நேரம்
ஆண்: பபப்பா.
பெண்: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்
ஆண்: ஹே. பூவாடை காற்று
பெண்: லல லல்லா
ஆண்: வந்து ஆடை தீண்டுமே
பெண்: லல லல்லா
ஆண்: முந்தானை இங்கே
பெண்: லல லல்லா
ஆண்: குடையாக மாறுமே
பெண்: லல லல்லா
ஆண்: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ...ஆஅ...ஆ..
பெண்: ஓ..பூவாடை காற்று
ஆண்: லல லல்லா
பெண்: வந்து ஆடை தீண்டுமே
ஆண்: லல லல்லா
பெண்: முந்தானை இங்கே
ஆண்: லல லல்லா
பெண்: குடையாக மாறுமே
ஆண்: லல லல்லா
Female: Poovaadai kaatru Vandhu aadai theendumae Mundhaanai ingae Kudaiyaaga maarumae Saaral pattadhaal poo vedikkumae Eera vandugal thaen kudikkumae Aa. aaa. ho
Female: Poovaadai kaatru
Male: Lala lallaa
Female: Vandhu aadai theendumae
Male: Lala lallaa
Female: Mundhaanai ingae
Male: Lala lallaa
Female: Kudaiyaaga maarumae
Male: Lala lallaa
Male: Paadhai thadumaarum Idhu bodhai mazhaiyaagum Mundhaanai vaasam yaedho sugam Paadhai thadumaarum Idhu bodhai mazhaiyaagum Mundhaanai vaasam yaedho sugam
Female: Kaanaadha poovin jaadhi Nanaindhadhae dhegam paadhi Thallaadum kaadhal jothi enna saedhi
Male: Idhu thaanae mogam
Female: Papappaa.
Male: Oru poovin dhaagam
Female: Papappaa.
Male: Kudaiyodu nanaiyaadho poongaavanam
Female: O. poovaadai kaatru
Male: Lala lallaa
Female: Vandhu aadai theendumae
Male: Lala lallaa
Female: Mundhaanai ingae
Male: Lala lallaa
Female: Kudaiyaaga maarumae
Male: Lala lallaa
Female: Yaengum ila maalai Viral theendum suga vaelai Kaananadhandro aan vaasanai Yaengum ila maalai Viral theendum suga vaelai Kaananadhandro aan vaasanai
Male: Ambigai thangai endru Kindudhae aasai vandu Thulludhae rojaa chendu soodudhendru
Female: Iru kanni oram
Male: Papappaa.
Female: Niram maarum naeram
Male: Papappaa.
Female: Maarbil vizhum Maalaigalin aalinganam
Male: Hae. poovaadai kaatru
Female: Lala lallaa
Male: Vandhu aadai theendumae
Female: Lala lallaa
Male: Mundhaanai ingae
Female: Lala lallaa
Male: Kudaiyaaga maarumae
Female: Lala lallaa
Male: Saaral pattadhaal poo vedikkumae Eera vandugal thaen kudikkumae Aa. aaaa. aaaa
Female: O. poovaadai kaatru
Male: Lala lallaa
Female: Vandhu aadai theendumae
Male: Lala lallaa
Female: Mundhaanai ingae
Male: Lala lallaa
Female: Kudaiyaaga maarumae
Male: Lala lallaa
namashivaya vazhga lyrics
soorarai pottru song lyrics tamil download
thangachi song lyrics
aigiri nandini lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
album song lyrics in tamil
aalankuyil koovum lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil christian songs lyrics in english
ben 10 tamil song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
old tamil karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil love song lyrics in english
karnan lyrics tamil
dhee cuckoo
tamil karaoke with lyrics
sarpatta parambarai lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
google goole song lyrics in tamil