Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: இளவட்ட பூவே இளவட்ட பூவே ஏலேலங்கிளயே பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம் வா வா வா வெளியே அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு அது ஆகாய தேர் ஏறி போயாச்சு
ஆண்: வயசு புள்ள
குழு: ஜூம் சக் ஜூம் சக் ஜூம்
ஆண்: மனசுக்குள்ள
குழு: டும்தக்கு டும்தக்கு டும்
ஆண்: வயசு புள்ள ஜூம் சக் மேளம் மனசுக்குள்ள டும்தக்கு தாளம்
பெண்: இளவட்ட பூவே இளவட்ட பூவே ஏலேலங்கிளயே பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம் வா வா வா வெளியே
குழு: ...........
ஆண்: சேர்த்து வெச்ச ஆசை எல்லாம் பூத்து நிக்கும் நாளாச்சு செப்பு குடம் ரெண்டு வெச்சு சாமிக்கு நீ பால் காய்ச்சு
பெண்: ஏத்தம் போடும் மச்சானை தான் ஏத்துக்கிட்டு தாலி கட்டு ஏக்கம் வந்த நெஞ்ச சுத்தி சீக்கிரமா வேலி கட்டு
ஆண்: முதல் நாள் இரவு தெரிஞ்சிக்க
பெண்: அன்று முழுசா முழிக்கணும் புரிஞ்சிக்க
ஆண்: பாலையும் பழத்தையும் எடுத்துக்க
பெண்: அது படுக்குற போது குடிச்சிக்க
ஆண்: அடி ஆலங்கொழுந்தே அசத்திக்க அசத்திக்க
பெண்: இளவட்ட பூவே இளவட்ட பூவே ஏலேலங்கிளயே பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம் வா வா வா வெளியே
குழு: ...........
பெண்: வெத வெதன்னு வெந்நீர் வெச்சு விருப்பம் போல தேச்சு விடடி வெட கோழி சூப் வெச்சி விறு விருப்ப ஏத்தி விடடி
ஆண்: கத கதப்பு உடம்பில் ஏற கால கொஞ்சம் நீவி விடடி கண்ணு குட்டி போல உன்ன சுத்தி வர சாவி கொடுடி
பெண்: புருஷன புடவையில் முடிஞ்சிக்க
ஆண்: தெனம் புது புது சுகங்களை தெரிஞ்சிக்க
பெண்: குடும்பத்தை நடத்திட படுச்சிக்க
ஆண்: அவன் குடுமியை கையில புடிச்சிக்க
பெண்: அட ஆடி போகட்டும் அது வர பொருத்துக்க
ஆண்: இளவட்ட பூவே இளவட்ட பூவே ஏலேலங்கிளயே
பெண்: பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம் வா வா வா வெளியே
ஆண்: அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு
பெண்: அது ஆகாய தேர் ஏறி போயாச்சு
ஆண்: வயசு புள்ள
குழு: ஜூம் சக் ஜூம் சக் ஜூம்
பெண்: மனசுக்குள்ள
குழு: டும்தக்கு டும்தக்கு டும்
ஆண்: வயசு புள்ள ஜூம் சக் மேளம்
பெண்: அடிச்சுக்கடி டும்தக்கு தாளம்

Chorus: ........
Male: Ilavatta poove ila vatta poove Yelelangiliyae Parivatta melam kodikattungneram Vaa vaa vaa veliyae Adi aathadi manam kaathadi aayaachu Adhu aagaaya thaer yeri poyaachu
Male: Vayasu pulla
Chorus: Jhum chak jhum chak jhum
Male: Manasu kulla
Chorus: Dumtakku dumtakku dum
Male: Vayasu pulla Jhum chak melam Manasu kulla Dumtakku thaalam
Female: Ilavatta poove ila vatta poove Yelelangiliyae Parivatta melam kodikattungneram Vaa vaa vaa veliyae
Chorus: ........
Male: Saerthu vecha aasai ellam Poothu nikkum naal aachu Seppu kodam rendu vechu Saamikku nee paal kaaichu
Female: Yetham podum machaana thaan Yethukittu thaali kattu Yekkam vandha nenja suthi Seekirama vaeli kattu
Male: Mudhal naal irava therinjikka
Female: Andru muzhusa muzhikanum purinjikka
Male: Paalaiyum pazhathaiyum eduthukka
Female: Adha padukkura bodhu kudichukka
Male: Adi aalangkolunthae asathikka asathikka
Female: Ilavatta poove ila vatta poove Yelelangiliyae Parivatta melam kodikattungneram Vaa vaa vaa veliyae
Chorus: ........
Female: Vedha vedhannu veneer vechu Virupam pola thechu vidadi Veda kozhi soupu vechu Viru viruppa yethi vidadi
Male: Kadha kadhappu udambil yera Kaala konjam neevi vidadi Kannu kutty pola unna Suthi vara saavi kodadi
Female: Purushana pudavaiyil mudinjikka
Male: Dhenam pudhu pudhu sugangala therinjikka
Female: Kudumbatha nadathida paduchikka
Male: Avan kudumiya kaiyila pudichikka
Female: Ada aadi pogattum adhu vara poruthukka
Male: Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Female: Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae
Male: Adi aathadi manam kaathadi aayaachu
Female: Adhu aagaaya thaer yeri poyaachu
Male: Vayasu pulla
Chorus: Jhum chak jhum chak jhum
Female: Manasu kulla
Chorus: Dumtakku dumtakku dum
Male: Vayasu pulla
Jhum chak melam
Female: Adichukka di
Dumtakku thaalam
Male: Ilavatta poove ila vatta poove
Yelelangiliyae
Female: Parivatta melam kodikattungneram
Vaa vaa vaa veliyae
kannamma song lyrics
tamil love feeling songs lyrics video download
yesu tamil
best tamil song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics
chellamma chellamma movie
kannana kanne malayalam
tamil hymns lyrics
megam karukuthu lyrics
tamil song lyrics with music
tamil song lyrics whatsapp status download
venmegam pennaga karaoke with lyrics
viswasam tamil paadal
tamil lyrics song download
ellu vaya pookalaye song download lyrics in tamil
soorarai pottru lyrics tamil
amarkalam padal
en iniya thanimaye
vennilave vennilave song lyrics