Added Date: Feb 11, 2022
பெண்: திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
பெண்: திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
பெண்: நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது முருகா முருகா.ஆ.ஆ.அ.. முருகா..ஆ..ஆ..அ..
பெண்: நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
பெண்: நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது உன் நினைவிருக்கும் மனமல்லவா பெருமை கொண்டது
இருவர்: திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
பெண்: சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் முருகா..முருகா..ஆ. முருகா..ஆ...அஅஅ.. அஅஅ.. அஅஅ.. அஅஅ..
பெண்: சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன்
பெண்: கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்..

Female: Thiruppugazhai paada paada Vaai manakkum Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum
Female: Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum
Female: Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu Murugaa.. murugaa..aa.aa.aa.. Murugaa.aa.aa.a.,..
Female: Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu
Female: Nee siritha piragallavaa Sirippu vandhadhu Nee siritha piragallavaa Sirippu vandhadhu Un ninaivirukkum manamallavaa perumai kondadhu
Both: Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum
Female: Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan Murugaa.. murugaa..aa.. Murugaa..aa.. a a a.. A a a.. a a a.. a a a..
Female: Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan
Female: Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan..
Both: Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum
lyrics download tamil
tamil karaoke with malayalam lyrics
karaoke lyrics tamil songs
soorarai pottru song lyrics
aagasam soorarai pottru lyrics
bujjisong lyrics
bahubali 2 tamil paadal
vinayagar songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
isaivarigal movie download
old tamil karaoke songs with lyrics
tamil lyrics
soorarai pottru tamil lyrics
mudhalvane song lyrics
master lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
aagasam song soorarai pottru
kutty pattas full movie in tamil
tamil melody lyrics
kutty pasanga song