Vatti Edutha Song Lyrics

Gramatthu Minnal cover
Movie: Gramatthu Minnal (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே நான் உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிறவா

பெண்: நான நான நானா நானனா நா நான நான நானா நானனா

பெண்: வட்டி எடுத்தேன் சோத்தப் போட்டுட்டேன் தண்ணி ஊத்துனே உப்பப் போட்டுட்டேன் தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே.

ஆண்: ஏ நான நான நானா நானனா ஏஹே நான நான நானா நானனா

பெண்: வீடு வாசல் தோட்டம் இல்லை இல்லை என்னும் வாட்டம் இல்லை காசும் ஏதும் சேர்த்ததில்லை சாவி போட பூட்டும் இல்லை

ஆண்: உள்ளத்துல நீயும் நானும் மோசம் இல்லை ஏழையோட ஏழை சேர்ந்தா தோஷம் இல்லை

பெண்: பிரிஞ்சிருக்க முடியலையே..
ஆண்: ஆ ஆஹஹா
பெண்: பிரிக்கிறவன் பொறக்கலையே
ஆண்: ஆ ஆஹஹா நான் தொட நீ உண்டு நீ தொட நான் உண்டு ராசாத்தி

ஆண்: வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
பெண்: தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே.

ஆண்: நானா மாலை போடப் போறேன் நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன் ராசா கூட போகப் போற ராணி போல வாழப் போற

பெண்: ஒன்ன விட யாரும் ராசாதி ராசன் இல்லை பொன்னு பொருள் பார்த்து பூக்காது வாச முல்லை

ஆண்: வெறும் பைய நான் விரும்புறயா.
பெண்: ஆ ஆஹஹா
ஆண்: பரீச்சை வச்சு பார்க்குறயா...
பெண்: ஆ ஆஹஹா உனக்கென சமஞ்சது உனக்கென சமச்சது நான்தானே

ஆண்: வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட தொட்டுக்கிற ஒண்ணும் இல்லியே
பெண்: என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே.

ஆண்: ஏ நானநான நானா நானனா
பெண்: நானா நான நானா நானனா

Male: Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa Thottukkira onnum illiyae Naan unna konjam thottukkiravaa

Female: Naana naana naanaa naananaa. Naa. naana naana naanaa naananaa.

Female: Vatti eduthen soththa pottuten Thanni oothunen uppa pottuten Thottukkira onnum illiyae Enna thottu kollu kutham illiyae

Male: Hae naana naana naanaa naananaa. Aehae naana naana naanaa naananaa.

Female: Veedu vaasal thottam illa Illa ennum vaattam illa

Female: Kaasu yedhum serthadhilla Saavi poda poottum illa

Male: Ullathula neeyum naanum Mosam illa Ezhaiyoda ezha serndhaa dhosham illa

Female: Pirinjirukka mudiyaliyae
Male: Aaha haa
Female: Pirikkiravan porakkaliyae
Male: Aaha haa Naan thoda nee undu Nee thoda naan undu raasaatthi

Male: Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa
Female: Thottukkira onnum illiyae Enna thottu kollu kutham illiyae

Male: Naanaa maala poda poren Naalum aatta meikka poren

Male: Raasaa kooda poga porra Raani pola vaazha pora

Female: Onna vida yaarum Raasaadhi raasan illa Ponnu porul paathu Pookkaadhu vaasa mulla

Male: Verum paiya naan virumburiyaa
Female: Aaha haa
Male: Pareecha vechu paakkuriyaa
Female: Aaha haa Unakkena samanjadhu Unakkena samachadhu naan thaanae

Male: Vatti edutha soththa pottutaa Thanni oothuna uppa pottutaa Thottukkira onnum illiyae
Female: Enna thottu kollu kutham illiyae

Male: Hae naana naana naanaa naananaa.
Female: Naanaa naana naana naanaa naananaa.

Other Songs From Gramatthu Minnal (1987)

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • idhuvum kadandhu pogum song lyrics

  • hello kannadasan padal

  • thamizha thamizha song lyrics

  • tamil song lyrics in english

  • isha yoga songs lyrics in tamil

  • oru yaagam

  • tamil karaoke songs with lyrics download

  • ovvoru pookalume song

  • yaar alaipathu lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil song lyrics

  • google google vijay song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • raja raja cholan song lyrics in tamil

  • bigil song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kannana kanne malayalam

  • gaana song lyrics in tamil