ஆண்: ஓஓஓஓஹோ ஓஓஓஓஹோ ஓஓஓ ஓஓஓஓஹோ ஓஓஓஓஹோ ஓஓஓ
ஆண்: அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு
ஆண்: அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும் ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு ஞானப் பெண்ணே சக்கையாக போகும் கரும்பு
ஆண்: பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும் அப்பனென்றும்

ஆண்: குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
ஆண்: சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆண்: ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் உன் பந்தம் நீ உள்ளவரை தான்
ஆண்: வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
ஆண்: இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு அப்பனென்றும்

ஆண்: கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆண்: ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
ஆண்: தட்டு கேட்டு ஓடும் தள்ளாடும் எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
ஆண்: கட்டுப்பட கூடும் எப்போதும் நீ போடு மெய்ஞான விலங்கு
ஆண்: மனம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும் அப்பன் என்றும்

Male: Ooohoooo.oooohoooo..ooooo Ooohoooo.oooohoooo..ooooo
Male: Appanendrum ammaiyendrum Aanum pennum kotti vacha Kuppaiyaaga vandha udambu Gnyana pennae Kuppaiyaaga vandha udambu
Male: Adhu budhanendrum sithanendrum Pithanendrum aavadhenna Sakkaiyaaga pogum karumbu Gnyana pennae Sakkaiyaaga pogum karumbu
Male: Bandha paasa saettril Vandhu vizhundha dhegam Endha gangai aattril Indha azhukku pogum Appanendrum...

Male: Kuththam kurai yedhumattra Jeevan ingu yaaradaa Suththam endru yaarum illai Paava moottai thaanadaa
Male: Sivan-ai kooda pithan endru Pesugindra ooradaa Budhi ketta moodarkkendrum Gnyaana paarvai yedhadaa
Male: Aadhi mudhal andham Un sondham un bandham Nee ullavaraidhaan
Male: Vandhu vandhu koodum Kooththaadum vittodum Or sandhai kadaidhaan
Male: Idhil nee enna naan enna Vandhaalum sendraalum Ennaachu vittu thallu Appanendrum...
Male: Appanendrum ammaiyendrum Aanum pennum kotti vacha Kuppaiyaaga vandha udambu Gnyana pennae Kuppaiyaaga vandha udambu
Male: Kaiyum kaalum mookum kondu Aada vandha kaaranam Aadithaanae saethu vacha paavam Yaavum theeranum
Male: Aada aada paavam serum Aadi odum maanidaa Aada naanum maatten endru Odipponadhaaradaa
Male: Thattu kettu odum Thallaadum ennaalum Un ulla kurangu
Male: Kattuppada koodum Eppodhum nee podu Meignyaana vilangu
Male: Manam aadaamal vaadaamal Meignyaanam undaaga Angnyaanam attru vizhum Appanendrum...
Male: Appanendrum ammaiyendrum Aanum pennum kotti vacha Kuppaiyaaga vandha udambu Gnyana pennae Kuppaiyaaga vandha udambu
Male: Adhu budhanendrum sithanendrum Pithanendrum aavadhenna Sakkaiyaaga pogum karumbu Gnyana pennae Sakkaiyaaga pogum karumbu
Male: Bandha paasa saettril Vandhu vizhundha dhegam Endha gangai aattril Indha azhukku pogum Appanendrum...
Male: Appanendrum ammaiyendrum Aanum pennum kotti vacha Kuppaiyaaga vandha udambu Gnyana pennae Kuppaiyaaga vandha udambu
karnan movie lyrics
sarpatta movie song lyrics in tamil
sarpatta parambarai songs list
soorarai pottru tamil lyrics
tamil karaoke with lyrics
tamil hymns lyrics
album song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
master tamil lyrics
new songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
song lyrics in tamil with images
sarpatta parambarai lyrics
indru netru naalai song lyrics
anbe anbe song lyrics
uyirae uyirae song lyrics
nenjodu kalanthidu song lyrics
verithanam song lyrics
paadariyen padippariyen lyrics
cuckoo cuckoo lyrics tamil