Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: வா வா வஞ்சி இளம் மானே
ஆண்: { வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே } (2) வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
பெண்: வந்தால் வஞ்சி இள மானே கொண்டால் உன்னை இங்கு தானே
ஆண்: ஈரெட்டு வயதில் ஈர தாமரை வாய் விட்டு சிரிக்காதா
பெண்: வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில் தேன் சொட்டு தெரிக்காதா
ஆண்: தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு தாகத்தை தணித்திட வா
பெண்: ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
ஆண்: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகதம்மா
பெண்: போதும் போதும் போ
ஆண்: வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
பெண்: வந்தால் வஞ்சி இள மானே கொண்டால் உன்னை இங்கு தானே
பெண்: நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி நூலாட்டம் இளைத்தேனே
ஆண்: நான் கூட தவித்தேன் வேறு மாதிரி பாலாட்டம் கொதித்தேனே
பெண்: ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும் ஆளைத்தான் அசத்துவதேன்
ஆண்: பொன் வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா
பெண்: கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா
ஆண்: நேரம் காலம் ஏன்
பெண்: வந்தால் வஞ்சி இள மானே கொண்டால் உன்னை இங்கு தானே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக
ஆண்: வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே
பெண்: வந்தால் வஞ்சி இளமானே கொண்டால் உன்னை இங்கு தானே

Male: Vaa vaa vanji illam maanae
Male: {Vaa vaa vanji illam maanae Vandhal ennai tharuvenae} (2) Vazhnaalilae neengamalae Nee paadhi naan paadhi aagha
Female: Vandhal vanji ila maanae Kondal unnai inghu thaanae
Male: Eerettu vayadhil eera thaamarai
Vaai vittu sirikaadha
Female: Vaai vittu sirikkum maalai velayil
Thaen sottu therikkadha..
Male: Dhegathil unnakku thenkoodu irrukku
Dhagathai thanithida vaa
Female: Aanalum nee kaatum vegham
Aathaadi aagadhamma
Male: Pon vandu koothaadumbothu
Poochendu nogadhamma
Female: Podhum podhum pooooo.
Male: Vaa vaa vanji illam maanae Vandhal ennai tharuvenae Vazhnaalilae neengamalae Nee paadhi naan paadhi aagha
Female: Vandhal vanji ila maanae Kondal unnai inghu thaanae
Female: Naan unnai ninaithen nethu raathiri
Noolattam ilaithenae
Male: Naankooda thavithen veru maadhiri
Paalattam kodhithenae
Female: Aasaigal ennakum angangae surakum
Aalaithan asathuvadhenn..
Male: Pon vandu koothaadumbothu
Poochendu nogadhamma
Female: Kaal medhu kaal pottu aada kalyana naal illaya
Male: Neram kaalam enn..
Female: Vandhal vanji ila maanae Kondal unnai inghu thaanae Vazhnaalilae neengamalae Nee paadhi naan paadhi aagha
Male: Vaa vaa vanji illam maanae
Vandhal ennai tharuvenae
Female: Vandhal vanji ila maanae
Kondal unnai inghu thaanae
tamil song lyrics in english
kai veesum kaatrai karaoke download
enna maranthen
tamil songs with english words
alagiya sirukki movie
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil movie songs lyrics
soorarai pottru songs lyrics in english
songs with lyrics tamil
master tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil christian songs lyrics pdf
hanuman chalisa in tamil lyrics in english
tamil songs with lyrics free download
maara movie song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil love feeling songs lyrics in tamil
master tamilpaa
cuckoo cuckoo tamil lyrics
baahubali tamil paadal