Added Date: Feb 11, 2022
ஆண்: காசியில் வாழும் கருணைக் கடலே காசியில் வாழும் கருணைக் கடலே கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே காசியில் வாழும் கருணைக் கடலே
குழு: கருணைக் கடலே
ஆண்: கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே அனைவரும்: காசியில் வாழும் கருணைக் கடலே
ஆண்: பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ பேரருள் புரிவாய் என் துயர் தீராய் பேரருள் புரிவாய் என் துயர் தீராய் காசியில் வாழும் கருணைக் கடலே
குழு: கருணைக் கடலே
ஆண்: தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன் நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன் தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன் நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன் சஞ்சலம் தீர விஸ்வநாதா .ஆஅ..ஆ. சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா
ஆண்: காசியில் வாழும் கருணைக் கடலே கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே அனைவரும்: காசியில் வாழும் கருணைக் கடலே
ஆண்: கருணைக் கடலே

Male: Kasiyil vaazhum karunai kadalae
Kasiyil vaazhum karunai kadalae
Kadai kann paaraai adaikalam neeyae
Kasiyil vaazhum karunai kadalae
Chorus: Karunai kadalae
Male: Kadai kann paaraai adaikalam neeyae
All: Kasiyil vaazhum karunai kadalae
Male: Pesidil unnai polae deivam undoo
Pesidil unnai polae deivam undoo
Per arul purinthae en thuyar theeraai
Per arul purinthae en thuyar theeraai
Kasiyil vaazhum karunai kadalae
Chorus: Karunai kadalae
Male: Thanjam endrae unnai nambi vandhen Nenjam punnaagi miga nondhen Thanjam endrae unnai nambi vandhen Nenjam punnaagi miga nondhen Sanjalam theera vishvanaathaa.aaa..aa. Sanjalam theera sathiyam nilai pera Anjael en abayam arulvaai deva Anjael en abayam arulvaai deva
Male: Kasiyil vaazhum karunai kadalae
Kadai kann paaraai adaikalam neeyae
All: Kasiyil vaazhum karunai kadalae
Male: Karunai kadalae
Chorus: Karunai kadalae
Male: Karunai kadalae
asuran song lyrics
sivapuranam lyrics
master tamilpaa
chinna chinna aasai karaoke download masstamilan
ovvoru pookalume karaoke
en kadhale en kadhale karaoke
tholgal
asuran song lyrics download
tamil film song lyrics
kannalaga song lyrics in tamil
medley song lyrics in tamil
piano lyrics tamil songs
eeswaran song lyrics
only tamil music no lyrics
tamil christian songs with lyrics and guitar chords
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kuruthi aattam song lyrics
tamil melody lyrics
kai veesum kaatrai karaoke download
tamil christian songs lyrics in tamil pdf