En Nadanam Song Lyrics

Thamizh Padam 2.0 cover
Movie: Thamizh Padam 2.0 (2018)
Music: N. Kannan
Lyricists: Thiyaru
Singers: Sharreth and Vijay Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: தா தீம் தா தக்க தா தீம் தா தரிகிட தா தீம் தா தத தரிகிட தீன் தா தீம் தா

ஆண்: என் நடனம் நளினம் பதம் இனி இவ்வுலகம் உருகிடும் தினம்

ஆண்: என் பரதம் கலையின் சுகம் இனி மூவுலகம் மயங்கிடும் விதம்

ஆண்: வெல்வது யார் யார் யார் யார் விரைவினில் பார் பார் பார் பார்

ஆண்: நாதகன் நான் நான் நான் நான் வித்தகன் நான் நான் நான் நான்

ஆண்: சிவபதம் நான் நான் நான் நான் ஆணவம் ஏன் ஏன் ஏன் ஏன்

ஆண்: மடிவது யார் யார் யார் யார் முடிவினில் பார் பார் பார் பார்

ஆண்: என் நடனம் நளினம் பதம் இனி இவ்வுலகம் உருகிடும் தினம்

ஆண்: கருவிலே பரதமே பயின்றவன் ஆட்டமே மேனகை ஊர்வசி பரம்பரை ஆளுமே

ஆண்: விழியிலே விரலிலே அபிநயம் பாரடா அசைவிலே அழகிலே அதிசயம் நானடா

ஆண்: போடா பதறிடும் மூடா நடன மேடை உனக்கொரு கேடா

ஆண்: வாடா உலறுவதேன்டா நடன மாடி இடுப்ஒடிப்பேன்டா

ஆண்: எதிரினில் நில் நில் நில் நில் பயமில்லை சொல் சொல் சொல் சொல்

ஆண்: இவனொரு தீ தீ தீ தீ அணைவது நீ நீ நீ நீ

ஆண்: அரும்பொருள் நான் நான் நான் நான் துரும்பென நீ நீ நீ நீ

ஆண்: வரம்பெற நான் நான் நான் நான் வதைபட நீ நீ நீ நீ

ஆண்: பேர் புகழும் பொருளும் வரும் இனி என் நடனம் விருதுகள் பெறும் என் உயிரும் உடலும் கலை இனி என் நிழலும் வென்றிடும் உன்னை

ஆண்: தகதிமி ஜல் ஜல் ஜல் ஜல் சரி சரி செல் செல் செல் செல்

ஆண்: ஆண்மையில் நான் நான் நான் நான் தலைகணம் ஏன் ஏன் ஏன் ஏன்

ஆண்: அலைகடல் நான் நான் நான் நான் அலைவது நீ நீ நீ நீ

ஆண்: மழைமுகில் நான் நான் நான் நான் விழுவது நீ நீ நீ நீ

ஆண்: தக தகின தக தகின தக தகின தக தோம்

ஆண்: தக தகின தக தகின தக தகின தக தோம்

ஆண்: சக சகம தா தா தா கம கமதா னி னி னி

ஆண்: தக தகின ச ச க க க க ம ம ம ம தா தா த த ரி ரி க க ம ம ம ம கா க த த ரி ரி க க ம ம ம ம கா க த த ரி ரி த த ரி ச க ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: எக எகன எக எகன எக எகன எக எகன

ஆண்: பக பகன பக பகன பக பகன பக பகன

ஆண்: ரக ரகன ரக ரகன ரக ரகன ரக ரகன

ஆண்: தக தகன தக தகன தக தகன தக தகன தா

Male: Tha theem tha. Thakka tha theem tha. Tharikida tha theem tha. Thaththa tharikida theenn Tha theem tha.

Male: En nadanam nalinam padham Ini ivvulagam urigidum dhinam

Male: En bharatham kalaiyin sugam Ini moovulagam mayangidum vitham

Male: Velvathu yaar yaar yaar yaar
Male: Viraivinil paar paar paar paar

Male: Nathagan naan naan naan naan
Male: Vithagan naan naan naan naan

Male: Sivapatham naan naan naan naan
Male: Aanavam yen yen yen yen

Male: Madivathu yaar yaar yaar yaar
Male: Mudivinil paar paar paar paar

Male: En nadanam nalinam padham Ini ivvulagam urigidum dhinam

Male: Karuvilae bharathamae Payindravan aatamae Menagai urvasi parambarai aalumae

Male: Vizhiyilae viralilae Abinayam paarada Asaivilae azhagilae athisayam naanada

Male: Poda patharidum mooda Nadana medai unakkoru keda

Male: Vaada ularuvathaenda Nadana maadi idupodippenda

Male: Ethirinil nil nil nil nil
Male: Bayamillai sol sol sol sol

Male: Ivanoru thee thee thee thee
Male: Anaivathu nee nee nee nee

Male: Arumporul naan naan naan naan
Male: Thurumbena nee nee nee nee

Male: Varampera naan naan naan naan
Male: Vathaipada nee nee nee nee

Male: Per pugazhum porulum varum Ini en nadanam viruthugal perum
Male: En uyirum udalum kalai Ini en nizhalum vendridum unai

Male: Thakathimi jal jal jal jal
Male: Sari sari sel sel sel sel

Male: Aanmayil naan naan naan naan
Male: Thalaiganam yen yen yen yen

Male: Alaikadal naan naan naan naan
Male: Alaivathu nee nee nee nee

Male: Mazhaimugil naan naan naan naan
Male: Vizhavadhu nee nee nee nee

Male: Thaka thagina Thaka thagina Thaka thagina Thaka thom

Male: Thaka thagina Thaka thagina Thaka thagina Thaka thom

Male: Saga sagama Dha dha dha Gama gamadha ni ni ni

Male: Thaka thagina Sa sa ga ga Ga ga ma ma Ma ma dha dha Tha tha ree ree Ga ga ma ma Ma ma gaaga Tha tha ree ree Ga ga ma ma Ma ma gaaga Tha tha ree ree Tha tha ree sa ga. Aaaaa..aaaa..aaa.. Aaaaa..aaa..aaa..

Male: Yega yegana Yega yegana Yega yegana Yega yegana

Male: Paga pagana Paga pagana Paga pagana Paga pagana

Male: Raga ragana Raga ragana Raga ragana Raga ragana

Male: Thaga thagana Thaga thagana Thaga thagana Thaga thagana Thaa...

Other Songs From Thamizh Padam 2.0 (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • tamil song writing

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kichili samba song lyrics

  • kanne kalaimane song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • karaoke with lyrics in tamil

  • kattu payale full movie

  • friendship songs in tamil lyrics audio download

  • google google tamil song lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female singers

  • cuckoo cuckoo song lyrics dhee

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke with lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • aathangara marame karaoke

  • aarathanai umake lyrics

  • 80s tamil songs lyrics

  • google google song tamil lyrics