Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை... என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை... இந்த உலகம் அறியாத புதுமை
ஆண்: அலை கடல் மேவும் துரும்பதைப் போலே யானை வாயின் கரும்பதைப் போலே
ஆண்: அலை கடல் மேவும் துரும்பதைப் போலே யானை வாயின் கரும்பதைப் போலே நிலையும் இழந்தேனே வினையும் அதனாலே உலகம் அறியாத புதுமை.. இந்த உலகம் அறியாத புதுமை
ஆண்: கேளுமைய்யா விலை கேளுமய்யா வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா கேளுமைய்யா விலை கேளுமய்யா வாழப் பிறந்தோர் நிலை பாருமய்யா
ஆண்: தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ
ஆண்: தன்மானம் எந்நாளும் சன்மானம் என்றே பெண் மானம் காக்கவே பிறந்தவள் அன்றோ அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பார் ஊழ்வினையாலே இந்த அனுபவம் வாழ்வில் நேர்ந்ததினாலே உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை
ஆண்: என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது உலகம் அறியாத புதுமை... இந்த உலகம் அறியாத புதுமை
ஆண்: கேளுமையா .விலை கேளுமையா விலை கேளுமையா ..

Male: Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai
Male: Alai kadal maevum Thurumbadhai polae Yaanai vaayin karumbadhai polae
Male: Alai kadal maevum Thurumbadhai polae Yaanai vaayin karumbadhai polae Nilaiyum izhandhenae Vinaiyum adhanaalae Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai
Male: Kelumaiyaa vilai kelum aiyaa Vaazha pirandhoor nilai paarum aiyaa Kelumaiyaa vilai kelum aiyaa Vaazha pirandhoor nilai paarum aiyaa
Male: Than maanam ennalum San maanam endrae Pen maanam kakkavae piranthaval andro
Male: Than maanam ennalum San maanam endrae Pen maanam kakkavae piranthaval andro Arasanum aandiyum vidhiyin munnalae Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae Arasanum aandiyum vidhiyin munnalae Amaidhiyai izhappaar oozh vinaiyinaalae Andha anubavam vaazhvil nernthathinaalae Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai
Male: En udal porul aaviyai Kadunnukkae virppadhu Ulagam ariyaadha pudhumai Indha ulagam ariyadha pudhumai
Male: Kelumaiyaa. vilai kelum aiyaa Vilai kelum aiyaa
kichili samba song lyrics
best love lyrics tamil
naan movie songs lyrics in tamil
chammak challo meaning in tamil
whatsapp status lyrics tamil
mainave mainave song lyrics
mailaanji song lyrics
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil song lyrics download
lyrics download tamil
thalapathy song lyrics in tamil
kattu payale full movie
aalapol velapol karaoke
ithuvum kadanthu pogum song lyrics
aigiri nandini lyrics in tamil
anirudh ravichander jai sulthan
kangal neeye karaoke download
tamil music without lyrics