Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
ஆண்: பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம் வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும் வாசனை வீசும் பூ நிமிஷம்

குழு: ..........
ஆண்: இப்படியே இப்படியே இருந்து விட கூடாதா என் கண்ணில் உன் இமைகள் பொருந்தி விட கூடாதா ஆஹா
பெண்: இப்படியே இப்படியே இறந்து விட கூடாதா இப்படியே காலங்கள் உறைந்து விட கூடாதா
ஆண்: வெட்டவெளி பூ வனமாய் மலர்ந்து விட கூடாதா விண்மீன்கள் நிலவாக வளர்ந்து விட கூடாதா
பெண்: அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில் உயிருள்ள காலம் வரை ஓடாதா கூடாதா

பெண்: நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டு போகாதே என் உயிரை தீ குழியில் எரிந்து விட்டு போகாதே ஆஹா
ஆண்: பல்லவியே பல்லவியே பாடல் விட்டு போகாதே வாசல் வரை வந்த நதி வற்றி விட கூடாதே
பெண்: மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிட கூடாதே மார்போடு உன் சூடு ஆறிவிட கூடாதே
ஆண்: அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில் என்னோடு என் உயிரும் கரைந்து விடல் ஆகாதா

ஆண்: இந்த நிமிஷம் ஆஹா என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் ஆஆ ஆஆ

Male: Indha nimisham en nimisham Endhan vaazhvil pon nimisham
Male: Paalai vanathil oru dhevadhai megam Paalai vaarthadhoru paal nimisham Vaazhvin kadaisi andha nimisham varaikum Vaasanai veesum poo nimisham
Male: Indha nimisham. en nimisham Endhan vaazhvil pon nimisham
Chorus: ..............
Male: Ippadiyae ippadiyae Irundhu vida koodadhaa En kannil un imaigal Porundhi vida koodadha.. aahaaa.
Female: Ippadiyae ippadiyae Irandhu vida koodadhaa Ippadiyae kaalangal Uraindhu vida koodadhaa
Male: Vettaveli poo vanamaai Malarndhuvida koodadhaa Vinmeengal nilavaagha Valarndhu vida koodadhaa
Female: Anbae un pakkathil Anaikkindra veppathil Uyirulla kaalam varai Oodadha koodadhaa
Male: Indha nimisham en nimisham Endhan vaazhvil pon nimisham
Chorus: ............
Female: Nimmadhiyae nimmadhiyae Nenjai vittu pogaadhae En uyirai thee kuzhiyil Yerindhu vittu pogaadhae.. aahaa.
Male: Pallaviyae pallaviyae Paadal vittu pogaadhae Vaasal varai vandha nadhi Vatrivida koodaadhae
Female: Manam konda nambikkai Maarivida koodaadhae Maarbodu un soodu Aarivida koodadhae
Male: Anbae un kann sindhum Aanandha kanneeril Ennodu en uyirum Karaindhuvidal aagaadha
Male: Indha nimisham en nimisham Endhan vaazhvil pon nimisham
Male: Paalai vanathil oru dhevadhai megam Paalai vaarthadhoru paal nimisham Vaazhvin kadaisi andha nimisham varaikum Vaasanai veesum poo nimisham
Male: Indha nimisham.aahaaa En nimisham Endhan vaazhvil pon nimisham Aah..aah.
vinayagar songs tamil lyrics
mudhalvan songs lyrics
romantic songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
amma song tamil lyrics
happy birthday song lyrics in tamil
tamil song english translation game
soorarai pottru songs lyrics in tamil
paadal varigal
tamil karaoke songs with lyrics free download
tamil lyrics
karaoke songs with lyrics tamil free download
malto kithapuleh
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil christian christmas songs lyrics
mahabharatham song lyrics in tamil
maara movie song lyrics in tamil
aathangara orathil
tamil lyrics song download
kannamma song lyrics in tamil