Thoppul Kodi Song Lyrics

Vel cover
Movie: Vel (2007)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Hari
Singers: Sriram Parthasarathy

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு ஓரம் போனதே அண்ணன் தம்பி பாசம் அது சோரம் போனதே

ஆண்: பாதையில தென்னம்புள்ள பார்க்க யாருமில்ல வேலியில நட்ட செடி பூவ தேட நாதியில்ல

ஆண்: கண்ணுக்குள்ள விழுந்த தூசி ஊசியானதே பச்சை நெல்லு நாத்து இப்போ பாசியானதே

ஆண்: இவன் நெஞ்சுக்குள்ள வீரம் கொறஞ்சு போனதே அட ரெட்ட புள்ள ஒத்தையா பிரிஞ்சு போனதே

ஆண்: கட்டுத்தறி காள ஒன்னு கலங்கி போனதே கட்டு பட்ட உள்ளம் எல்லாம் நொறுங்கி போனதே

ஆண்: பாசத்துல வந்த சொந்தம் பாதியில போவதென்ன நேசத்துல வந்த புள்ள நெஞ்சம் இப்போ ஆனதென்ன

ஆண்: நம்பி வந்த மனசு இப்போ நஞ்சு போனதே ஏன் அழுகுற

ஆண்: தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு தொலைஞ்சி போனதே அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே

ஆண்: யாரு செஞ்ச பாவம் இது எந்த நெஞ்சு தாங்குறது தாய் புள்ள பாசம் இது எந்த சாமி சேக்குறது

ஆண்: கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம் உண்மை ஆனதே காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே

ஆண்: பெத்த தாய்க்கு பிள்ள பாசம் மறந்து போனதே அட காலம் செஞ்ச கோலம் மாறிப்போனதே

Male: Otti vandha sontham onnu Oram ponathae Annan thambi paasam adhu Soram ponathae

Male: Paadhaiyila thennambulla Paakka inga yaarumilla Veliyila natta chedi Poova theda naadhiyilla

Male: Kannukkulla vizhindha Thoosi oosiyaanathae Pacha nellu naaththu Ippo paasiyaanathae

Male: Ivan nenjukkullae Veeram koranju ponathae Ada rettappulla Oththaiya pirinju ponathae

Male: Kattuthari kalai onnu Kalangi ponathae Kattu patta ullam ellaam Norungi ponathae

Male: Paasathula vandha sontham Paadhiyila povathenna Nesathula vandha pulla Nenjam ippo aanathenna

Male: Nambhi vandha manasu Ippo nanju ponathae Yen alugura

Male: Thoppul kodi sontham onnu Tholanju ponathae Aththu vitta kaayam adhu Aari ponathae

Male: Yaaru senja paavam idhu Entha nenju thaangurathu Thaai pulla paasam idhu Entha saami sekkuradhu

Male: Kannukkulla irunthathellaam Unmaiyaanathae Kaanjupona kanneer thadam Eeramaanathae

Male: Peththa thaaikku Pullavaasam marandhu ponathae Adakaalam senja kolam Maari ponathae

Other Songs From Vel (2007)

Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • aathangara marame karaoke

  • mahabharatham song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil christian songs lyrics in english pdf

  • believer lyrics in tamil

  • tamil to english song translation

  • aasirvathiyum karthare song lyrics

  • only tamil music no lyrics

  • you are my darling tamil song

  • naan nanagavay vandiroukirain lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • asuran song lyrics

  • master the blaster lyrics in tamil

  • master movie lyrics in tamil