Aayiram Mugangal Song Lyrics

Hero cover
Movie: Hero (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Isaignani Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயிரம் முகங்கள் சேர்ந்துதான் ஒன்றானதே ஒரு முகமாய் யார் இவன் நண்பன் ஆனவன் முன்னேற்றினான் ஊர்வலமாய்

ஆண்: சாதனை செய்ய வாய்ப்புகள் யாரென காட்டிட மேடைகள் யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே

குழு: மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே சூரிய பந்தொன்று உண்டானதே புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே

குழு: நாளைகளின் நாளைகளின்... நாட்குறிப்பில் நாட்குறிப்பில் நாம் இருப்போம் நாம் இருப்போம்....

Male: Aayiram mugangal Serndhu dhaan Ondraanathae oru mugamaai Yaar ivan nanban aanavan Munnetrinaan oorvalamaai

Male: Saadhanai seiya vaaipugal Yaarena kaattida medaigal Yaarukkum yaarukum kidaikanumae

Chorus: Minmini koottangal ondraanathae Sooriya panthondru undanathae Puthagam namai indru padikindrathae Sigarangal kai neetti azhaikindrathae

Chorus: Naalaigalin Naalaigalin. Naatkurippil Naatkurippil. Naam iruppom Naam iruppom.....

Other Songs From Hero (2019)

Most Searched Keywords
  • yellow vaya pookalaye

  • ilayaraja songs karaoke with lyrics

  • megam karukuthu lyrics

  • ovvoru pookalume karaoke

  • sarpatta parambarai lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • aagasam soorarai pottru lyrics

  • lyrics with song in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • ben 10 tamil song lyrics

  • google google tamil song lyrics

  • siragugal lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • thamizha thamizha song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • chellamma chellamma movie

  • find tamil song by partial lyrics