Added Date: Feb 11, 2022
பெண்: இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா மாமா ஓ மாமா மைனா உன் மைனா கூட என் கூட வாயா வாயா சீராட..
பெண்: இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா
பெண்: பொண்ணு நெனச்சா நெனச்சா செஞ்சு முடிப்பா முடிப்பா தொட்டு புடிப்பா புடிப்பா திட்டமிட்டு தோற்கடிப்பா ஏத்துறேன் சூடு உனை மாத்துறேன் பாரு
பெண்: இப்போ உன்ன போக விட்டா அப்புறம் நான் வாடணும் எத்தன நாள் ஆயிருச்சு ஒத்துழச்சு கூடணும்
பெண்: தோட்டம் பூந்தோட்டம் தேடும் நீரோட்டம் என் மாமா மாமா நீ தானே...

பெண்: இழுத்து போத்தினா படுக்க விடுவெனா எதுக்கு இருக்குற எனக்கு புருஷனா ஆஅ.
ஆண்: விட்டுப் புடிச்சா புடிச்சா மெட்டுப் படிச்சா படிச்சா மெல்லத் துடிச்சா துடிச்சா தெற்கு பக்கம் காத்தடிச்சா பாஞ்சிடும் பாரு இந்த பாண்டியன் தேரு
ஆண்: பட்டப் பகல் நீ இருந்தா நட்ட நடு ராத்திரி கொஞ்சம் இடம் நான் கொடுத்தா மிஞ்சும் இந்தப் பூச்செடி
ஆண்: மோகம் என் மோகம் மீறும் இந்நேரம் என் ஏக்கம் தீர்க்க வாம்மா வா.
ஆண்: இழுத்து போத்தினா படுக்க முடியல இதுக்கு மேல நான் அடக்க வழி இல்ல மைனா ஓ மைனா மாமா உன் மாமா கூட என் கூட வாம்மா வாம்மா சீராட..
ஆண்: இழுத்து போத்தினா படுக்க முடியல இதுக்கு மேல நான் அடக்க வழி இல்ல ஹான்ஹா...

Female: Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana
Female: Maama oh maama Myna un mynaa Kooda en kooda Vaayaa vaayaa seeraada

Female: Ponnu nenachaa Nenachaaa Senju mudippaa mudippaaa Thottu pudippa pudippaa Thittamittu thorkadippaa
Female: Yethuren soodu Unai maathuren paaru Ippo unna pogavitta Appuram naan vaadanum Eththanai naal aayiruchi Othuzhaichu koodanum
Female: Thottam poonthottam Thedum neerottam En maama maama nee thaanae
Female: Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana
Female: Maama oh maama Myna un mynaa Kooda en kooda Vaayaa vaayaa seeraada
Female: Izhuththu porththina Padukka viduvena Edhukku irukkura Enakku purushana
Male: Vittu pudichaa Pudichaa Mettu padicha padichaa Mella thudicha thudichaa Therkku pakkam kaaththadichaa
Male: Paanjidum paaru Indha paandiyan thaeru Patta pagal nee irunthaa Natta nadu raaththiri Konjam idam naan koduththaa Minjum indha poochedi
Male: Mogam en mogam Meerum inneram En yekkam theerkka vaamma vaa
Male: Izhuththu porththina Padukka mudiyala Idhukku mela naan Adakka vazhi illa
Female: Myna oh myna Maama un maama Kooda en kooda Vaamma vaamma seeraada
Male: Izhuththu porththina Padukka mudiyala Idhukku mela naan Adakka vazhi illa Haan haa..
old tamil karaoke songs with lyrics
teddy marandhaye
one side love song lyrics in tamil
tamil love song lyrics in english
tamil songs with lyrics free download
aasirvathiyum karthare song lyrics
vennilave vennilave song lyrics
pongal songs in tamil lyrics
3 movie tamil songs lyrics
aagasatha
mannikka vendugiren song lyrics
enjoy enjoy song lyrics in tamil
master the blaster lyrics in tamil
malargale song lyrics
tamil music without lyrics
karaoke with lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs without lyrics only music free download
pagal iravai kan vizhithidava song lyrics