Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஆஆஆ ஆஆஆ
பெண்: ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ கிட்ட வந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நான்தானோ நிழலாய் தான் ஓட நானோ உன் கூட
பெண்: என் ஊர் என்ன
குழு: என்ன
பெண்: என் பேர் என்ன
குழு: என்ன
பெண்: நான் தான் யாரு
குழு: யாரு
பெண்: என் வழி யாரு
குழு: ஹேஹேஹே
பெண்: ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
பெண்: எந்நாளும் ஆசைகள் என்னை விடுமோ நீ தழுவ நான் வரவோ இந்நாளில் சூடாகும் என் மனமும் கண் விழிமேல் நீ இல்லையோ
பெண்: { மோகினி பிசாசு என் இனம்தான் சாத்தானின் பேய் கூட என் நிழல்தான் } (2) பருவத் துணை மயக்கி உன்னை பாய் போட நீ வாடா
பெண்: காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
குழு: ............
குழு: பூத பிரேத பிசாசு வேதாள பேயின் ஜம்பம் ஜடம்பாம்பாம்
ஆண்: காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ கிட்டவந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நீதானோ நிழலாய்த் தான் ஓட நானோ உன் கூட
ஆண்: ஏன் சபலம் வருதா நீயும் புதிதா நீ மயங்கும் பொழுதா நானும் புடிச்சுக்க தோதா...........
குழு: ஹா ஹா ஹா ஹா ஆஹா ஓஓ ஓஓ ஓ
ஆண்: ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனிமேல்தான் அருகினில் வருவேன்டி ஆசையில் தொடுவேன்டி
ஆண்: குண்டலி ஏற சொக்குற பூஜை இப்போ இனிமேல்தான் சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா
ஆண்: { நில்லடி மானே போக்கிரி பெண்ணே பெண் பேய் உன்னைப் பார்த்தா நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே அதுதான் அடங்காதா } (2)
ஆண்: அடி ஆத்தி பட் பட் பட் பட் விலகாதே ஜட் பட் ஜட் பட் போ பெண்ணே மயக்கங்கள் எதுக்கு நான் கூட
ஆண்: காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ ஆஹா கிட்ட வந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நீதானோ நிழலாய்த்தான் ஓட.ட ட ட நானோ உன் கூட
ஆண்: ஏன் சபலம் வருதா நீயும் பாட்டுக்கு புதிதா நீ மயங்கும் பொழுதா நானும் புடிச்சுக்க தோதா ...........
குழு: ஆஆஆஆஆ ஓஓ ஓஹோ
ஆண்: காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ கிட்டவந்து கொஞ்ச சொல்லும் சின்னப் பொண்ணும் நீதானோ

Chorus: Aaaaa..aaaaa
Female: Ooo..oooo.oooo..oooo Kaattukkullae paattu sollum Kanni poovum naandhaanoo Kitta vandhu konja sollum Chinna ponnum naandhaanoo Nizhalaaiththaan oda. Naanoo un kooda
Female: En oor enna.
Chorus: Enna.
Female: En per enna.
Chorus: Enna
Female: Naan dhaan yaaru.
Chorus: Yaaru.
Female: En vazhi yaaru
Chorus: He he he
Female: Ooo..oooo.oooo..oooo
Female: Ennaalum aasaigal enai vidumoo Nee thazhuva naan varavoo Innaalil soodaagum en manamum Kan vizhimel nee illaiyoo
Female: {Mohini pisaasu en inamdhaan Saaththaanin pei kooda en nizhaldhaan} (2) Paruvathunai mayakki unai Paai poda nee vaada
Female: Kaattukkullae paattu sollum Kanni poovum naandhaanoo
Chorus: Ohhhhhhoooooooooo...
Chorus: Boodha predha pisaasu Vedhaala peiyin jambham Jadam bham bham
Male: Kaattukkullae paattu sollum Kanni poovum needhaanoo Kitta vandhu konja sollum Chinna ponnum needhaanoo Nizhalaaiththaan oda. Naanoo un kooda
Male: Yen sabalam varudhaa Neeyum pudhidhaa Nee mayangum pozhudhaa Naanum pudichukka thodhaa Aaaaaaaa.oooohooooooo.
Chorus: Ha ha ha ha aha... Ohhhh.ooohhhh.ohhh..
Male: Raathiri nera poojaigal ellam Ippo inimeldhaan Aruginil varuvendi Aasayil thoduvendi
Male: Gundaeli yera sokkuru poojai Ippo inimeldhaan Sattunu podaththaan Sullunu yeraadhaa
Male: {Nilladi maanae pokkiri pennae Pen pei unnai paarthaa Naaloru mogam yeridum kannae Adhudhaan adangaadha} (2)
Male: Adi aaththi pat pat pat pat Vilagaadhae jat pat jat pat Poo pennae mayakkangal edhukku Naan kooda
Male: Kaattukkullae paattu sollum Kanni poovum needhaanoo Ahaaaaa... Kitta vandhu konja sollum Chinna ponnum needhaanoo Nizhalaaiththaan oda.da da da Naanoo un kooda
Male: Yen sabalam varudhaa Neeyum pattukku pudhidhaa Nee mayangum pozhudhaa Naanum pudichukka thodhaa Aaaaaaaa.oooohooooooo.
Chorus: Aaaaaaaa.oooohooooooo..
Male: Kaattukkullae paattu sollum Kanni poovum needhaanoo Kitta vandhu konja sollum Chinna ponnum needhaanoo
tamil devotional songs lyrics in english
soorarai pottru song lyrics
only music tamil songs without lyrics
oru manam song karaoke
tamil movie karaoke songs with lyrics
yaar alaipathu song lyrics
paatu paadava karaoke
master songs tamil lyrics
thoorigai song lyrics
tamil christian songs lyrics
believer lyrics in tamil
morattu single song lyrics
soorarai pottru movie lyrics
7m arivu song lyrics
3 song lyrics in tamil
tamil worship songs lyrics
ilayaraja song lyrics
tamil song lyrics
soorarai pottru songs lyrics in english
thalapathy song lyrics in tamil