Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே
ஆண்: காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்.. காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆண்: ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால் ஓ.. பூமியில் மலைகளும் சாயுமோ வெறும் சூறையால் ஓ.. காவல் தனை தாண்டியே காதல் இசை தீண்டுமே நீ எங்கே ஓ..நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண்: ராத்திரி வலம் வரும் பால் நிலா என்னை வாட்டுதே ஓ.. நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில் அனல் மூட்டுதே ஓ... வாடும் மலர் தோரணம் நீயும் இதன் காரணம் நீ எங்கே ஓ...நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
பெண்: ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே
பெண்: வானெல்லாம் நிலம் வளம் நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ...
ஆண்: காத்திரு நலம் பெறும் நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ...
பெண்: போதும் படும் வேதனை காதல் தரும் சோதனை
ஆண்: நீ எங்கே ஓ..நான் அங்கே ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
பெண்: ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே
ஆண்: கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே
ஆண்: காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்
ஆண்: காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

Male: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
Male: Kaattaarum ilam kuyilgalin Paattaarum Kaaval yerkkumo kaadhal thorkkumo
Male: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
Male: Aazh kadal alaigalum Oyumo pirar aanaiyaal oo. Boomiyil malaigalum saayumo Verum sooraiyaal oo. Kaaval thanai thaandiyae Kaadhal isai theendumae Nee engae ooo. naan angae Hoo oo hoo oo hoo oo
Male: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
Female: Raathiri valam varum paal nilaa Enai vaattudhae oo. Naethiram thuyil kollum velaiyil Anal moottudhae oo. Vaadum malar thoranam Neeyum idhan kaaranam Nee engae ooo. naan angae Hoo oo hoo oo hoo oo
Female: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
Female: Vaanellaam nilam valam neerellaam Unai paarkkiren oo.
Male: Kaathiru nalam perum naal varum Sirai meetkiren oo.
Female: Podhum padum vedhanai Kaadhal tharum sodhanai
Male: Nee engae ooo. naan angae Hoo oo hoo oo hoo oo
Female: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae
Male: Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
Female: Kaattaarum ilam kuyilgalin Paattaarum
Male: Kaaval yerkkumo Kaadhal thorkkumo
Male: Aaradi chuvaru thaan Aasaiyai thadukkumaa Kiliyae thandhana kiliyae Kottaiyai ezhuppalaam Paadhaiyai maraikkalaam Kiliyae thandhana kiliyae
96 song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
tamil love song lyrics for whatsapp status
aarathanai umake lyrics
velayudham song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
whatsapp status tamil lyrics
best lyrics in tamil love songs
thamirabarani song lyrics
youtube tamil karaoke songs with lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
mudhalvane song lyrics
happy birthday song lyrics in tamil
thullatha manamum thullum padal
thangachi song lyrics
uyirae uyirae song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
asku maaro karaoke
best tamil song lyrics