Added Date: Feb 11, 2022
பெண்: காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை கண்மணியே வரவு வைப்பாள் உன்னையடா உன்னை எழுதி வைத்தார் பிரிந்து விட்டார் என்னையடா என்னை ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள் பொன்னையடா பொன்னை
பெண்: காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
பெண்: தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே அவள் அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே
பெண்: தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே அவள் அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே என் அரும் மகனே நீ வரும் வேளை தந்தை அருகில்லையே உன் இரு விழி அழகை நால் விழியாலே காணவும் வழி இல்லையே காணவும் வழி இல்லையே
பெண்: காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை
பெண்: இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு
பெண்: இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ செய்யும் திருவிளக்கு இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில் யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு
பெண்: காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை கண்மணியே வரவு வைப்பாள் உன்னையடா உன்னை
பெண்: காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ.

Female: Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kanmaniyae varavu vaippaal Unnaiyadaa unnai Ezhudhi vaithaar pirindhu vittaar Ennaiyadaa ennai Yaetru kondaal eendreduthaal Ponnaiyadaa ponnai
Female: Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai
Female: Dhevagi vayitril kaariya kannan Siraiyil pirandhaanae Aval anbil thunaivan vaasudhaevan Arugil irundhaanae
Female: Dhevagi vayitril kaariya kannan Siraiyil pirandhaanae Aval anbil thunaivan vaasudhaevan Arugil irundhaanae En arum maganae nee varum velai Thandhai arugillaiyae Un iru vizhi azhagai naal vizhiyaalae Kaanavum vazhi illaiyae kaanavum vazhi illaiyae
Female: Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai
Female: Irulinil vaadum uyirgalukkellaam Neeyae vennilavu Irakkai illaadha paravaikkellaam Neeyae poonjiragu
Female: Irulinil vaadum uyirgalukkellaam Neeyae vennilavu Irakkai illaadha paravaikkellaam Neeyae poonjiragu Un thirumugam ondrae manaiyagam vaazha Seiyum thiruvilakku Indru dheivamum neeyum thunai illaa vidil Yaarum illai enakku yaarum illai enakku
Female: Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kanmaniyae varavu vaippaal Unnaiyadaa unnai
Female: Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Aariraro aariraro aaraaro aaro.
tamil happy birthday song lyrics
bhaja govindam lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
ovvoru pookalume song
anirudh ravichander jai sulthan
thullatha manamum thullum tamil padal
semmozhi song lyrics
kai veesum
orasaadha song lyrics
cuckoo cuckoo lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
tamil bhajans lyrics
master song lyrics in tamil
theera nadhi maara lyrics
na muthukumar lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil karaoke male songs with lyrics
tamil song writing
dhee cuckoo song
malare mounama karaoke with lyrics