Kunguma Pottu Kulunguthadi Song Lyrics

Idhu Sathiyam cover
Movie: Idhu Sathiyam (1963)
Music: Vishwanathan and Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: S. Janaki and P. Susheela

Added Date: Feb 11, 2022

இருவர்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

குழு: குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

பெண்: மங்கலத் தோற்றம் பொங்கி எழுந்து மகன் வருவதைக் கூறுதடி

குழு: மங்கலத் தோற்றம் பொங்கி எழுந்து மகன் வருவதைக் கூறுதடி

பெண்: ஆஹ மகன் வருவதைக் கூறுதடி

இருவர்: குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

பெண்: கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ

குழு: நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ

பெண்: கங்கை கொண்டவன் காவிரிச் சோழன் மங்கை வயிற்றில் உதிப்பானோ மங்கை வயிற்றில் உதிப்பானோ

குழு: ஆஹ மங்கை வயிற்றில் உதிப்பானோ

பெண்: சிங்கத்தை வெல்லும் பரதனோ சேது நாட்டு மரவனோ

குழு: சிங்கத்தை வெல்லும் பரதனோ சேது நாட்டு மரவனோ

இருவர்: வள்ளி மங்கை தங்கும் நெஞ்சம் பொங்கும் மாமயில் கொண்ட முருகனோ ஆஹ மாமயில் கொண்ட முருகனோ

பெண்: பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன் பேரன் குழந்தை அழகனோ பேரிடும் பாட்டன் உருவமோ எந்தன் பேரன் குழந்தை அழகனோ

பெண்: ஆ..ஆ...

பெண்: ஆ..ஆ...

பெண்: ஆ..ஆ...

பெண்: ஆ..ஆ...

இருவர்: ஆ. ஆ. ஆ. ஆ.

பெண்: பேரிடும் பாட்டன் உருவமோ பேரன் குழந்தை அழகனோ

குழு: எந்தன் பேரன் குழந்தை அழகனோ

பெண்: மருத நாட்டு தலைவன் போல பண்பு நிறைந்த தலைவனோ பண்பு நிறைந்த தலைவனோ

குழு: ஆஹ பண்பு நிறைந்த தலைவனோ

பெண்: பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ

குழு: பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ

இருவர்: நல்ல குட்டி தெய்வம் எங்கள் வீட்டில் தாவிப் பிறந்து தவழுமோ ஆஹ தாவிப் பிறந்து தவழுமோ

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: {ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.} (3)

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.

பெண்: ஆ. ஆ. ஆ.

பெண்: ஆ. ஆ. ஆ.

இருவர்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.ஆ. ஆ. ஆ.

இருவர்: குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி

Both: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Chorus: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Mangala thotram pongi ezhundhu Magan varuvadhai koorudhadi

Chorus: Mangala thotram pongi ezhundhu Magan varuvadhai koorudhadi

Female: Aaha magan varuvadhai koorudhadi

Both: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Kannagi vandhu pirappaalo Karpu kavidhai padippaalo

Chorus: Nalla karpu kavidhai padippaalo

Female: Kannagi vandhu pirappaalo Karpu kavidhai padippaalo

Female: Gangai kondavan kaaviri chozhan Mangai vayitril udhippaano Mangai vayitril udhippaano

Chorus: Aaha mangai vayitril udhippaano

Female: Singathai vellum baradhano Saedhu naattu maravano

Chorus: Singathai vellum baradhano Saedhu naattu maravano

Both: Valli mangai thangum nenjam pongum Maamayil konda murugano Aaha maamayil konda murugano

Both: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Paeridum paattan uruvamo Endhan paeran kuzhandhai azhagano Paeridum paattan uruvamo Endhan paeran kuzhandhai azhagano

Female: Aa. aaa.

Female: Aa. aaa.

Female: Aa. aaa.

Female: Aa. aaa.

Both: Aa. aa. aa. aa.

Female: Paeridum paattan uruvamo Paeran kuzhandhai azhagano

Chorus: Endhan paeran kuzhandhai azhagano

Female: Marudha naattu thalaivan pola Panbu nirandha thalaivano Panbu nirandha thalaivano

Chorus: Aaha panbu nirandha thalaivano

Female: Bakthi nirandha njaaniyo Paadi thiriyum thaeneeyo

Chorus: Paadi thiriyum thaeneeyo

Both: Nalla kutti dheivam engal veettil Thaavi pirandhu thavazhumo Aaha thaavi pirandhu thavazhumo

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. aa.

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: {Aa. aa. aa. aa. aa.

Female: Aa. aa. aa. aa. aa. } (3)

Both: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Female: Aa. aa. aa. aa. aa.

Female: Aa. aa. aa. aa. aa.

Female: Aa. aa. aa.
Female: Aa. aa. aa.

Both: Aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. aa.

Both: Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi Kunguma pottu kulungudhadi Nalla komala manjal vilangudhadi

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • tamil songs to english translation

  • vaathi raid lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • kangal neeye karaoke download

  • mahabharatham lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • tamil christmas songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • teddy marandhaye

  • tamil songs lyrics pdf file download

  • nerunjiye

  • national anthem lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • tamil songs with english words

  • paadal varigal

  • master tamilpaa