Added Date: Feb 11, 2022
ஆண்: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி
ஆண்: { என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு } (2) நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
ஆண்: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
ஆண்: { உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம் } (2)
ஆண்: நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி
ஆண்: என்னை மறந்து போவதும் நியாயமோ இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ
ஆண்: ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ஹே

ஆண்: { அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கொரு சிறுகதை } (2)
ஆண்: கண்ணன் தனிமையிலே பாட ராதை தன் வழியே ஓட
ஆண்: இந்த பிரிவை தாங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்றதடி நாளும் மாறுகின்ற உன்மனம்
ஆண்: எனக்கு இன்று புரிந்தது எவன் என்று தெரிந்தது ஹேய்

ஆண்: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி

Male: Vaarthai thavari vitaai Kannama maarbu thudikuthadi Paartha idathil ellam unnaipol Paavai theriyuthadi
Male: { Ennadi meenakshi Sonnadu ennachu } (2) Netrodu nee sonna Vaarthai kaatrodu poyaachu
Male: Ennadi meenakshi Sonnadu ennachu Netrodu nee sonna Vaarthai kaatrodu poyaachu
Male: { Undhan udhatil Nirainthirukum pazharasam Andha manathil Marainthirukum thuli visam } (2)
Male: Nenjam thudithidum naazhi Neeyo aduthavan thozhi
Male: Ennai maranthu povathum nyaayamo Indha kaadhal oviyathin paathai maariyathu Kaalam seithuvita maayamo
Male: Oru manam uruguthu Oru manam vilaguthu hey
Male: Ennadi meenakshi Sonnadu ennachu Netrodu nee sonna Vaarthai kaatrodu poyaachu
Male: { Anbil vilaintha Uravu oru thodarkadhai Andha uravu unaku oru sirukadhai } (2)
Male: Kannan thanimayilae paada Raadhai than vazhiyae oda
Male: Indha pirivai thaangumo enmanam Oru noolil aadugindra oonjal pondrathadi Naalum maarugindra un manam
Male: Enaku indru purinthadhu Evan endru therinthadhu hey
Male: { Ennadi meenakshi Sonnadu ennachu } (2) Netrodu nee sonna Vaarthai kaatrodu poyaachu
Male: Vaarthai thavari vitaai Kannama maarbu thudikuthadi
tamil song lyrics 2020
vennilavai poovai vaipene song lyrics
piano lyrics tamil songs
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke songs with lyrics for male singers
google google vijay song lyrics
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo dhee lyrics
chammak challo meaning in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil songs without lyrics
soorarai pottru songs lyrics in tamil
jai sulthan
gal karke full movie in tamil
asuran song lyrics in tamil download mp3
karnan lyrics tamil
enjoy enjaami meaning
tamil song lyrics with music
tamil songs with english words