Kadhalikathey Song Lyrics

Imaikkaa Nodigal cover
Movie: Imaikkaa Nodigal (2017)
Music: HipHop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: HipHop Tamizha & Kaushik Krish

Added Date: Feb 11, 2022

ஆண்: {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2)

ஆண்: கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி

குழு: ஆமா.. கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி

ஆண்: {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2)

ஆண்: அவளும் நானும் இருக்கு மட்டும் லவ்வு ரொம்ப சூப்பரு நடுவுல தான் வந்த அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு

ஆண்: கையிலத்தான் மாட்டிகிட்டா செத்தாண்டா சேகரு நான் கூலான ஆளு டென்சன் ஆகுமுன்னே ஓடிடு

குழு: கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
ஆண்: மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

குழு: மத்தவங்க ஃபிகர் எல்லாம் இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா
ஆண்: உன் பிகர க்ன்போர்மா ஊரே ஓட்டும்

ஆண்: தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

ஆண்: வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே

குழு: {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2)

ஆண்: கடல்கரையில சுண்டல் வெச்சி வளர்த்த காதலு இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வெச்சி வளக்கு ராங்கப்பா

ஆண்: முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான் கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு இளிக்கிறாங்கப்பா

ஆண்: என்னடி நடக்குது
குழு: ஆஹா
ஆண்: மர்மமா இருக்குது
குழு: ஓஹோ
ஆண்: வந்தவன் போனவனெல்லாம் உன்ன கட்டி புடிப்பது

ஆண்: லைட்டா வலிக்கிது
குழு: ஆஹா
ஆண்: ஹார்ட்டு துடிக்கிது
குழு: ஓஹோ
ஆண்: ஐயோ அய்யய்யோ எண்ணமா நடிக்குது
குழு: ஹோய்

குழு: தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

குழு: வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே

குழு: ................

Male: {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2)

Male: Kanda kanda naaiyelaam Friend-nu solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli

Chorus: Amaaa. Kanda kanda naaiyelaam Friend-nu solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli

Male: {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2)

Male: Avalum naanum irukumattum Love-vu romba super-ru Naduvulatha vandha Ava friend-nu oru joker-ru

Male: Kaiyilathaan maatikina Setthaanda sekar-ru Naa coolana aalu Tension agumunnae odidu

Chorus: Kashtapattu correct-u pannu Nalla figure unakku onnu
Male: Maattum maattum Oru naal maattum

Chorus: Matthavanga figure ella Ishtathukku correct panna
Male: Un figure-ra Confirma oorae oottum

Male: Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae

Male: Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae

Chorus: {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2)

Chorus: .........

Male: Kadarkaraiyila sundal vechi Valartha kaadhalu Inikku internet-il twitter vechi Valakkuraangappa

Male: Munna pinna theriyaada Pasanga koodathaan Kadalapottu friendship-nu Ilikkuraangappa

Male: Inaadi nadakudhu
Chorus: Ahaa.
Male: Marmamaa irukudhu
Chorus: Ohoo
Male: Vandhavan ponavan ellam Unna katti pudipadhu

Male: Lighta valikidhu
Chorus: Ahaa.
Male: Heartu thudikidhu
Chorus: Ohoo.
Male: Ayyo ayyayyo Ennamma nadikidhu
Chorus: Hoii..

Chorus: Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae

Chorus: Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae

Chorus: ...........

Other Songs From Imaikkaa Nodigal (2017)

Most Searched Keywords
  • spb songs karaoke with lyrics

  • bujji song tamil

  • poove sempoove karaoke with lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • google google tamil song lyrics in english

  • marriage song lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • minnale karaoke

  • tamil song lyrics in english translation

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil kannadasan padal

  • tamil karaoke songs with lyrics for male singers

  • lyrics song status tamil

  • orasaadha song lyrics

  • tamil film song lyrics

  • tamil songs to english translation

  • tamil tamil song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics