Added Date: Feb 11, 2022
ஆண்: சக்தி என்னடா..
ஆண்: சக்தி என்னடா.. உன் புத்தி என்னடா....... சத்தியம் ஜெயிக்கும் என்று கற்றுக் கொண்ட என்னிடத்தில் கற்ற வித்தை காட்ட வந்த புத்தி கெட்ட மானிடனே போடா எத்தனையோ மேதைகளின் தத்துவங்கள் கேட்டவன் நான் அத்தனையும் நீ அறியும் ஆயுள் உனக்கில்லையடா போடா
ஆண்: சக்தியில்லையா... ஏன் புத்தியில்லையா...
ஆண்: ஹான்..
ஆண்: சக்தியில்லையா ஏன் புத்தியில்லையா நான் ஆடுவேன் விளையாடுவேன் ஒரு மேடை ஏதுமின்றி நான் பாடுவேன் கவி பாடுவேன் ஒரு பாஷை ஏதுமின்றி நான் ஆடுவேன் விளையாடுவேன் ஒரு மேடை ஏதுமின்றி நான் பாடுவேன் கவி பாடுவேன் ஒரு பாஷை ஏதுமின்றி
ஆண்: நீயென்ன யாரென்ன ஊரென்ன உலகென்ன தொட்டதை ஜெயிப்பதற்கு எட்டு வழி நானறிவேன் எந்த வழி நீ வரிணும் அந்த வழி மாற்றி வைப்பேன் யார் நீ கட்டிடத்தை நீயறிவாய் வாசல்களை நானறிவேன் காட்சிகளை நீயறிவாய் சாட்சிகளை நானறிவேன் யார் நீ ஆஹா...
ஆண்: தூணுமிருக்கும் நரசிங்கமிருக்கும் தூணுமிருக்கும் நரசிங்கமிருக்கும் மதி காட்டினான் நிலை நாட்டினான் ஒரு காலம் நேரம் கண்டு நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன் மணக்கோலம் காணும் முன்பு
ஆண்: மதி காட்டினான் நிலை நாட்டினான் ஒரு காலம் நேரம் கண்டு நான் காட்டுவேன் உன்னை மாட்டுவேன் மணக்கோலம் காணும் முன்பு ஆனது ஆகட்டும் போனது போகட்டும்

ஆண்: விவேகமுள்ளவன்
ஆண்: நான் வீரம் உள்ளவன்
ஆண்: விவேகமுள்ளவன்
ஆண்: நான் வீரம் உள்ளவன்
ஆண்: இது தந்திரம் ராஜ தந்திரம் இதை வெல்ல யாருமில்லை
ஆண்: நான் வெல்லுவேன் பதில் சொல்லுவேன் இனி வேறு வேலையில்லை
ஆண்: ஓடிய மான் ஒன்று ராமனை ஏய்த்தது
ஆண்: கண்ணனின் காவலின் பாரதம் வென்றது
ஆண்: ஆண்டவனை என்னிடத்தில் தாண்டவங்கள் ஆட வைப்பேன் ஆனவரை நான் நடத்தி வானவரை சாட்சி வைப்பேன் யார் நீ
ஆண்: இராவணின் வார்த்தை இது நாளை உனை வீழ்த்துவது நீதியற்ற ஆணவத்தை யாரிடத்தில் காட்டுவது போடா
ஆண்: சக்தி என்னடா.. உன் புத்தி என்னடா....... சக்தி என்னடா.. உன் புத்தி என்னடா.......

Male: Sakthi ennadaa.
Male: Sakthi ennadaa Un buthi ennadaa Sathiyam jeyikka endru Kattru konda ennidathil Kattra vithai kaatta vandha Buthi ketta maanidanae po daa Ethanaiyo maedhaigalin Thatthuvangal kettavan naan Athanaiyum nee ariyum Aayul unakkillaiyadaa po daa
Male: Sakthi illaiyaa Yen buthi illaiyaa
Male: Haan.
Male: Sakthi illaiyaa Yen buthi illaiyaa Naan aaduven vilaiyaaduven Oru maedai yaedhum indri Naan paaduven kavi paaduven Oru baashai yaedhum indri Naan aaduven vilaiyaaduven Oru maedai yaedhum indri Naan paaduven kavi paaduven Oru baashai yaedhum indri
Male: Nee enna yaar enna Oor enna ulagenna Thottadhai jeyippadharkku Ettu vazhi naanariven Endha vazhi nee varinum Andha vazhi maattri vaippen Yaar nee Kattidathai nee arivaai Vaasalgalai naanariven Kaatchigalai nee arivaai Saatchigalai naanariven Yaar nee aahaa
Male: Thoonumirukkum Narasingam irukkum Thoonumirukkum Narasingam irukkum Madhi kaattinaan nilai naattinaan Oru kaala naeram kandu Naan kaattuven unnai maattuven Mana kolam kaanum munbu
Male: Madhi kaattinaan nilai naattinaan Oru kaala naeram kandu Naan kaattuven unnai maattuven Mana kolam kaanum munbu Aanadhu aagattum ponadhu pogattum
Male: Sakthi ennadaa Un buthi ennadaa Sathiyam jeyikka endru Kattru konda ennidathil Kattra vithai kaatta vandha Buthi ketta maanidanae po daa Ethanaiyo maedhaigalin Thatthuvangal kettavan naan Athanaiyum nee ariyum Aayul unakkillaiyadaa po daa
Male: Vivaegamullavan
Male: Naan veeram ullavan
Male: Vivaegamullavan
Male: Naan veeram ullavan
Male: Idhu thandhiram raaja thandhiram Idhai vella yaarumillai
Male: Naan velluven badhil solluven Ini vaeru velai illai
Male: Odiya maan ondru Raamanai yaeithadhu
Male: Kannanin kaavalin Baaradham vendradhu
Male: Aandavanai ennidathil Thaandavangal aada vaippen Aana varai naan nadathi Vaanavarai saatchi vaippen yaar nee
Male: Raavananin vaarthai idhu Naalai unai veezhuthuvadhu Needhiyattra aanavathai Yaaridathil kaattuvadhu po daa
Male: Sakthi ennadaa un buthi ennadaa Sakthi ennadaa un buthi ennadaa
best tamil song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil lyrics video
cuckoo padal
theriyatha thendral full movie
old tamil songs lyrics in english
tamil devotional songs lyrics pdf
kanave kanave lyrics
tamil karaoke songs with lyrics for male singers
paatu paadava karaoke
kanne kalaimane karaoke tamil
soorarai pottru songs singers
tamil songs without lyrics
youtube tamil karaoke songs with lyrics
romantic love songs tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
aarariraro song lyrics
thangachi song lyrics
lyrics status tamil
yaar alaipathu lyrics