Added Date: Feb 11, 2022
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆண்: ஆஹாஹ்
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா..
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆண்: ஆஹாஹ்
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆண்: ...........
ஆண்: செவ்வாழை நீராடுது செவ்வானம் போல் நாணுது சில்லென்ற நீரானது ஏனின்று சூடானது
பெண்: இந்த பிறவி போதாது பிரியக்கூடாது தொடரும் கதையல்லாவா
ஆண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா.
பெண்: ஆஹாஹ் இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா.
பெண்: ..........
பெண்: விழி மூடும் இமையானது வழி பார்க்க தடையானது இதழ் சேர துணையானது இளமைக்கு வினையானது
ஆண்: இந்த இமைகள் தூங்காது இனியும் தாங்காது பருவம் சுமையல்லவா
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா..
ஆண்: ஆஹாஹ்
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா
ஆண்: இந்த இரவு போதாது விடியக்கூடாது விளக்கம் நான் கூறவா
பெண்: இது என்ன முதலிரவா அம்மாடி இளமைக்கு புது வரவா..
ஆண்: லாலாலலலலாலா ஆஆஹ்..ம்ம்ம்ம்..

Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: Haan haan
Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Indha iravu podhaadhu vidiya koodathu
Vilakkam naan koorava
Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: Haan haan
Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: .........
Male: Sevvazhai neeradudhu Sevvanam pol naanudhu Sillendra neer aanadhu Yen indru soodanathu
Female: Indha piravi podhadhu Piriya koodathu Thodarum kadhaiyallava
Male: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Female: Haan haan
Male: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Female: .........
Female: Vizhi moodum imaiyaanadhu
Vizhi paarka thadaiyaanadhu
Idhazh sera thunaiyaanadhu
Ilamaikku vinaiyaanadhu
Male: Indha ilamai thoongathu
Iniyum thaangaathu paruvam sumaiyallavaa
Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: Haan haan
Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: Indha iravu podhaadhu vidiya koodathu Vilakkam naan koorava ha haa
Female: Idhu enna mudhal iravaa ammadi
Ilamaikku pudhu varavaa
Male: Lalalalalal .........
old tamil songs lyrics in english
kannathil muthamittal song lyrics free download
karaoke with lyrics in tamil
tamil lyrics
anbe anbe tamil lyrics
maara theme lyrics in tamil
yaar alaipathu lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil songs lyrics with karaoke
tamil lyrics video
famous carnatic songs in tamil lyrics
google google tamil song lyrics
tamil songs without lyrics
tamil collection lyrics
thenpandi seemayile karaoke
chinna chinna aasai karaoke download
tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics download
karaoke songs with lyrics tamil free download
kanakadhara stotram tamil lyrics in english