Added Date: Feb 11, 2022
ஆண்: மாப்பிள்ளை நல்ல புள்ள ஏழூரு பண்ணைக்குள்ள ஏய்...புள்ள அடி வா மெல்ல
குழு: இவர் ஜாதகத்தில்
ஆண்: இப்ப சுக்கிரத் தெசை
குழு: இவர் கைப்பிடிச்சா
ஆண்: வரும் புத்திர தெசை இனிமேலே யோகம் வந்தாச்சு...
பெண்: வீராப்பு பேச்ச பாரு வேறேதும் ஆளப்பாரு ஹா ஹா ஹா ஹான் என்ன ஆர்ப்பாட்டம்
குழு: என்ன காரணமோ
பெண்: உங்க மாப்பிள்ளைக்கு
குழு: இந்த நாள் வரைக்கும்
பெண்: வந்து கைப்பிடிக்க ஒரு பொண்ணு யாருமே வல்ல
ஆண்: மாப்பிள்ளை நல்ல புள்ள ஏழூரு பண்ணைக்குள்ள ஏய்...புள்ள ஏ ஹே ஏ ஹே
ஆண்: பல் வரிசை சீர்வரிசை கட்டினது யாரு
குழு: கட்டினது யாரு
ஆண்: கண்ணழக மீன்னுன்னு சொன்னவக யாரு
குழு: சொன்னவக யாரு
பெண்: ஏய் பழனியாண்டி
ஆண்: தக்க தினதினா
குழு: நாய் இவருதாண்டி
ஆண்: குர் குர் குர்
பெண்: ஏதேதோ நெனச்சாரு வேறேதுக்கோ சிரிச்சாரு
ஆண்: அடி மாதுளையே கறிவேப்பிலையே இந்த மொகறைக்கொரு துணை கெடக்கலையே திருவாய மூடு பேசாதே
பெண்: வீராப்பு பேச்ச பாரு வேறேதும் ஆளப்பாரு ஹா ஹா ஹா ஹான்
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: என்ன ஆர்ப்பாட்டம்
ஆண்: ஹாஹஹஹா
குழு: என்ன காரணமோ
பெண்: உங்க மாப்பிள்ளைக்கு
குழு: இந்த நாள் வரைக்கும்
பெண்: வந்து கைப்பிடிக்க ஒரு பொண்ணு யாருமே வல்ல
பெண்: பூ முடிச்ச பொண்ணுப் போல மாப்பிள்ளைய பாரு
குழு: மாப்பிள்ளைய பாரு
பெண்: ஏன் இவருக்கு கல்யாணம் கல்லுப் பிள்ளையாரு
குழு: கல்லுப் பிள்ளையாரு
ஆண்: ஏய் சரிதான் போடி
பெண்: ஹய் ஹைக்
குழு: நீ பெரிய கேடி
பெண்: ஆஹான்
ஆண்: பாரு ஒனக்கு கெடைப்பான்டி தென்பழனி முருகன்டி
பெண்: அவன் தலையெழுத்து என் கைப்பிடிச்சா சிறு குடிசை அது மாறும் மாளிகையா அதுதானே வள்ளி கைராசி
ஆண்: மாப்பிள்ளை நல்ல புள்ள ஏழூரு பண்ணைக்குள்ள ஏய்...புள்ள அடி வா மெல்ல
பெண்
குழு: இவர் ஜாதகத்தில் ஆண்
குழு: இப்ப சுக்கிரத் தெசை பெண்
குழு: இவர் கைப்பிடிச்சா ஆண்
குழு: வரும் புத்திர தெசை
பெண்: இனிமேலே யோகம் வந்தாச்சு...
குழு: மாப்பிள்ளை நல்ல புள்ள ஏழூரு பண்ணைக்குள்ள ஏய்...புள்ள குர் குர் அடி வா மெல்ல..யெஹ்

Male: Maappilla nalla pulla Ezhooru pannaikkulla Ae pulla adi vaa mella
Chorus: Ivar jaadhagathil
Male: Ippa sukkira dhesa
Chorus: Ivar kai pudichaa
Male: Varum puthira dhesa
Ini maelae yogam vandhaachu
Female: Veeraappu pecha paaru Ver yedhum aala paaru Haa haa haa haan Enna aarbaattam
Chorus: Enna kaaranamo
Female: Unga maappilaikku
Chorus: Indha naal varaikkum
Female: Vandhu kai pudikka
Oru ponnu yaarumae valla
Male: Maappilla nalla pulla Ezhooru pannaikkulla Ae pulla aehae aehae
Male: Pal varisa seer varisa
Kattunadhu yaaru
Chorus: Kattunadhu yaaru
Male: Kan azhaga meenunnu
Sonnavuga yaaru
Chorus: Sonnavuga yaaru
Female: Aei pazhaniyaandi
Male: Thakka dhinadhinaa
Chorus: Naai ivaru thaandi
Male: Kur kur kur
Female: Yedhaedho nenachaaru Verae yedhukko sirichaaru
Male: Adi maadhulaiyae karuvaeppilaiyae Indha mogaraikkoru thona kedaikkalaiyae Thiruvaaya moodu pesaadhae
Female: Veeraappu pecha paaru
Ver yedhum aala paaru
Haa haa haa haan
Male: Haei haei haei
Female: Enna aarbaattam
Male: Hahahaha
Chorus: Enna kaaranamo
Female: Unga maappilaikku
Chorus: Indha naal varaikkum
Female: Vandhu kai pudikka
Oru ponnu yaarumae valla
Female: Poo mudicha ponnu pola
Maappilaiya paaru
Chorus: Maappilaiya paaru
Female: Yen ivarukku kalyaanam
Kallu pullaiyaaru
Chorus: Kallu pullaiyaaru
Male: Aei sari thaan podi
Female: Hai haik
Chorus: Nee periya kaedi
Male: Paaru onakku kedaippandi
Thenpazhani murugandi
Female: Avan thalai ezhuthu En kai pudichaa Siru kudisai adhu maarum maaligaiyaa Adhu thaanae valli kai raasi
Male: Maappilla nalla pulla Ezhooru pannaikkulla Ae pulla adi vaa mella
Female
Chorus: Ivar jaadhagathil
Male
Chorus: Ippa sukkira dhesa
Female
Chorus: Ivar kai pudichaa
Male
Chorus: Varum puthira dhesa
Female: Ini maelae yogam vandhaachu
Chorus: Maappilla nalla pulla Ezhooru pannaikkulla Ae pulla kur kurr adi vaa mella.yeah
national anthem lyrics tamil
yesu tamil
tamil christian songs lyrics in english pdf
uyire uyire song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil christian christmas songs lyrics
neerparavai padal
morattu single song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
azhage azhage saivam karaoke
isha yoga songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
kadhal psycho karaoke download
ovvoru pookalume karaoke
nadu kaatil thanimai song lyrics download
tamil tamil song lyrics
aasirvathiyum karthare song lyrics
kutty pattas tamil full movie
80s tamil songs lyrics
karaoke with lyrics tamil