Thazham Poove Kannurangu Song Lyrics

Indru Nee Nalai Naan cover
Movie: Indru Nee Nalai Naan (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு அடி நீ கொஞ்சம் தூங்கு நான் உறங்க

பெண்: தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு

பெண்: நேரங்கெட்ட நேரத்துல உங்க அப்பன் ஓரத்திலா மொத்த கண்ணில் தூக்கம் இல்ல மத்தபடி ஏக்கம் இல்ல

பெண்: பூ சுத்த பாப்பாக நீ சொன்னா கேப்பாக மச்சானின் பாதி கண்ணு பாத்திருக்க மாராப்பு போட்டு வெச்சேன் பால் கொடுக்க அட போதும் வீம்பு நீயும் தூங்கு

ஆண்: தாழம் பூவே கண்ணுறங்கு தங்க தேரே கண்ணுறங்கு

ஆண்: பட்டு சட்டை போட சொல்லு வாங்கி தாரேன் வைர கல்லு வெள்ளி தட்டில் நெல்லு சோறு அள்ளி தின்ன சொல்லி பாரு

ஆண்: நீ என்ன அம்மாவா பொன் என்ன சும்மாவா எம் புள்ள என்ன கண்டு தாவுதம்மா பூம்பாதம் தனி பட்டா நோகும் அம்மா அடி போதும் தள்ளு லேசா கிள்ளு

பெண்: பாத்து பாத்து பாசம் வெச்சேன் பாசத்தோட ஆசை வெச்சேன் தாத்தா தந்த முத்தம் போக நானும் கொஞ்சம் மிச்சம் வெச்சேன்

பெண்: தனிமைக்கு யார் சொந்தம் நீ தந்தாய் ஆனந்தம் நீ தந்த சொந்தத்துல வாழவந்தேன் அன்பென்னும் ராசாங்கத்த ஆளவந்தேன் அடி நீயும் சேயே நானும் தாயே

பெண்: தாழம் பூவே கண்ணுறங்கு

Female: Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Adi aayiram aayiram poo uranghu Andha poovula aadiya thaen uranghu Adi nee konjam thoongu.naan urangha

Female: Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu

Female: Nerangketta nerathula Unga appan orathilaa.. Motha kannil thookam illa Mathapadi yekkam illa

Female: Poo chuththa paappaagha Nee sonna kepaagha Machanin paadhi kannu paathirukka Maaraappu pottu vachen paal kodukka Ada podhum veembu neeyum thoongu.

Male: Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu

Male: Pattu chattai poda chollu Vaangi tharen vaira kallu Velli thattil nellu sorru Alli thinna solli paaru

Male: Nee enna ammaavaa Ponn enna summavaa Emm pulla enna kandu thaavudhamma Poompaadham thani patta nogumm ammaa Adi podhum thallu. lesaa killu

Female: Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu

Female: Paathu paathu paasam vachen Paasathoda aasai vachen Thathaa thandha mutham poga Naanum konjam micham vachen

Female: Thanimaikku yaar sondham Nee thandhaai aanandham Nee thandha sondhathula vaazhavandhen Anbennum raasaangatha aalavandhen Adi neeyum seiyae.naanum thaayae

Female: Thazham poovae kannuranghu Thangaa thaerae kannuranghu Adi aayiram aayiram poo uranghu Andha poovula aadiya thaen uranghu Adi nee konjam thoongu.naan urangha

Female: Thazham poovae kannuranghuu..

Similiar Songs

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • na muthukumar lyrics

  • tamil christian songs lyrics free download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil love song lyrics in english

  • vathikuchi pathikadhuda

  • oru manam movie

  • whatsapp status tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tholgal

  • thaabangale karaoke

  • padayappa tamil padal

  • tamil movie songs lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • sundari kannal karaoke

  • tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil