Ponvaanam Paneer Song Lyrics

Indru Nee Nalai Naan cover
Movie: Indru Nee Nalai Naan (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண்: பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல

பெண்: மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே

பெண்: { மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு } (2)

பெண்: { இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா } (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா

பெண்: பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பெண்: ..........

பெண்: தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ

பெண்: { மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ } (2)

பெண்: { இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா } (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா

பெண்: பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

Female: Aaaa..aaaa..aaaa..aaa.. Aaaa..aaaa..aaaa..aaa..

Female: Ponvaanam paneer thoovudhu inneram Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram

Female: Aaaa.aaaa..aaa.aaa..aaa. Lalalala..lalala.

Female: Mazhai thoothalae Odhunga idam paarkudhae Malar ambugal Uyir varaikum thaakkudhae

Female: {Mazhai seiyum kolaaru. Kodhikudhae paalaaru.} (2)

Female: {Idhu kaadhal aasaikkum Kaaman poojaikkum neramaa} (2) Indha jodi vandugal Porruthaan idumaa..aaa.

Female: Ponvaanam paneer thoovudhu inneram

Female: Lallalalala..lallala.lalala.lalalala.

Claps: ......................

Female: Thangathamarai malarndha pinbu moodumo Pattupoongodi padara idam thedumo

Female: {Malar kanai paayaadho. Madhukkudam saiyaadho} (2)

Female: {Indha vellai malligai Dhevakannigai dhaanamma} (2) Mazhai kaaman kaatil Peiyumkalam ammammaa..

Female: Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram

Similiar Songs

Most Searched Keywords
  • sivapuranam lyrics

  • porale ponnuthayi karaoke

  • enjoy en jaami lyrics

  • theriyatha thendral full movie

  • paatu paadava karaoke

  • google goole song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kutty pattas movie

  • believer lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • thullatha manamum thullum vijay padal

  • tamil song meaning

  • tamil songs karaoke with lyrics for male

  • old tamil karaoke songs with lyrics free download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • lyrics song download tamil

  • tamil songs english translation

  • photo song lyrics in tamil