Santhanakiliye Senbagapoove Song Lyrics

Ingeyum Oru Gangai cover
Movie: Ingeyum Oru Gangai (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும் கண்ணுல நீரு வேணா கண்ணு...

பெண்: சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ

பெண்: என்னென்ன நாளில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா

பெண்: பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும் உத்தமன் மனக்கொர எப்போது மாறும்

பெண்: சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும் கண்ணுல நீரு வேணா கண்ணு...

பெண்: சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ..

Female: Santhanakiliyae senbaga poovae Kannula yaenthaan kalakkamo Pen malarae nee valarnthaa kanneeru thevappadam Kannula neeru vaenaa kannu

Female: Santhanakiliyae senbaga poovae Kannula yaenthaan kalakkamo

Female: Ennenna naalila ennaenna nadakkum Enbathu yaarukkum theriyaathammaa Boomiyil nee oru pennaaga poranthaa Onakunnu aasaiyum koodaathammaa

Female: Penn manaso pon manasu solavatha nee kelu Peththavar perunkadan ponnaala theeerum Uththaman manakkora eppothum maarum

Female: Santhanakiliyae senbaga poovae Kannula yaenthaan kalakkamo Pen malarae nee valarnthaa kanneeru thevappadam Kannula neeru vaenaa kannu..

Female: Santhanakiliyae senbaga poovae Kannula yaenthaan kalakkamo.

Most Searched Keywords
  • best tamil song lyrics in tamil

  • maara movie song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • you are my darling tamil song

  • old tamil songs lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • christian padal padal

  • aagasam song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil songs without lyrics

  • minnale karaoke

  • alaipayuthey karaoke with lyrics

  • kutty pasanga song

  • theera nadhi maara lyrics

  • vathi coming song lyrics

  • anthimaalai neram karaoke

  • new tamil christian songs lyrics

  • maruvarthai song lyrics