Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மிக்கி ஜே. மேயர்
குழு: இன்பம் எதிரிலே கண் எதிரிலே கண் அருகிலே வா துள்ளும் வயதிலே நம் மனதிலே பூ பூக்குதே வா
குழு: ஓ ஆ ஓ ஆ ஓ ஆஹா ஓ
ஆண்: நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ் நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ்
ஆண்: நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ் நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ் ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ் திகட திகட ஹேப்பி டேஸ்
ஆண்: மனதில் ஆயிரம் பூ மழையே

குழு: நண்பன் அருகிலே நம் அருகிலே மழை தூறுதே வா நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே வா அருகிலே வா
குழு: ...........
ஆண்: நாளை நாமும் எங்கோ வாழ்வோம் ஆயினும் காலேஜ் போல் வருமா
ஆண்: நல்லது பாதி கெட்டது பாதி இங்கே கற்றோமே
ஆண்: இளமை காலம் புயலை போலே தடைகள் போட்டால் கேட்டிடுமா வானம் தேடி போகும் வயதில் வா வா பறப்போமே
ஆண்: நேற்று சருகென போனது போகட்டுமே வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே இன்றே அணு அணுவாக அனுபவிப்போம் இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம் ஓ ஓ ஓ ஓ
குழு: { இன்பம் எதிரிலே கண் எதிரிலே கண் அருகிலே வா துள்ளும் வயதிலே நம் மனதிலே பூ பூக்குதே வா
குழு: நண்பன் அருகிலே நம் அருகிலே மழை தூறுதே வா நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே வா அருகிலே வா } (2)

Chorus: Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa
Chorus: Ooh ah ooh ah Ooh aahaah ooh
Male: Nam ilamaiyae ulagam Happy days Nam iravugal ulagam Happy days Nam kanavugal ulagam Happy days Thigada thigada Happy days
Male: Nam kurumbugal ulagam Happy days Nam narambugal ulagam Happy days O varambugal meerum Happy days Thigada thigada Happy days
Male: Manadhil aayiram Poo mazhaiyae
Male: Nam ilamaiyae ulagam Happy days Nam iravugal ulagam Happy days Nam kanavugal ulagam Happy days Thigada thigada Happy days
Male: Nam kurumbugal ulagam Happy days Nam narambugal ulagam Happy days O varambugal meerum Happy days Thigada thigada Happy days
Chorus: Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa
Chorus: Nanban arugilae nam arugilae Mazhai thoorudhae vaa Nenjam nanaiyudhae oh urughudhae Vaa arugilae vaa.
Chorus: Rap Let the fun begin Happy days Play it again Sit back Standing in the canteen Nobody checkin ...... No more talking No more talking Mercy killing
Male: Naalai naamum Engo vaazhvom Aayinum college pol varumaa
Male: Nalladhu paadhi Kettadhu paadhi Ingae katromae
Male: Ilamai kaalam puyalaippolae Thadaigal pottaal kettidumaa Vaanam thedi pogum vayadhil Vaa vaa parappomae
Male: Netru. Sarugenna ponadhu pogattumae Varum naalai. Varum varai dhooraththil thondrattumae Indrae. Anu anuvaaga anubavippom Ippodhae. Vidha vidhamaaga vaazhnthiduvom Oh oh oh oh..
Chorus: {Inbam ethirilae kan ethirilae Kan arugilae vaa Thullum vayadhilae nam manadhilae Poo pookkudhae vaa
Chorus: Nanban arugilae nam arugilae Mazhai thoorudhae vaa Nenjam nanaiyudhae oh urughudhae Vaa arugilae vaa.} (2)
tamil love song lyrics for whatsapp status download
devane naan umathandaiyil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil karaoke with malayalam lyrics
ore oru vaanam
ennavale adi ennavale karaoke
romantic love songs tamil lyrics
naan unarvodu
aarathanai umake lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil love feeling songs lyrics
tamil melody songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
en iniya pon nilave lyrics
ennai kollathey tamil lyrics
karaoke with lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
lyrics tamil christian songs
cuckoo cuckoo song lyrics dhee
kutty pattas full movie in tamil download