Kodi Kanavu Kannil Song Lyrics

Inidhu Inidhu cover
Movie: Inidhu Inidhu (2010)
Music: Mickey J. Meyer
Lyricists: Na. Muthu Kumar
Singers: Naresh Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: கோடி கனவு கண்ணில் அலைபோல் மோதும் கரையில் வந்து உடைந்து நுரையாய் போகும்

ஆண்: காதலும் கடல் அலை தான் கரைவதும் ஒரு நிலை தான் இதயமே ஓஹோ ஹோ உதிருதே ஓஹோ ஹோ காதலே காதலே காதலே காதலே காதலே காதலே

ஆண்: காதில் கேட்ட சாட்சி பொய்யாகும் கண்ணில் பார்த்த சாட்சி மெய்யாகும்

ஆண்: காதலும் சிறுகதைதான் முடிவுகள் விடுகதை தான் இதயமே ஓஹோ ஹோ உதிருதே ஓஹோ ஹோ காதலே காதலே காதலே காதலே காதலே காதலே

ஆண்: காதலே காதலே காதலே காதலே காதலே காதலே

Male: Koodi kanavu Kannil alaipol mothum Karaiyil vandhu Udainthu nuraiyai pogum

Male: Kaadhalum kadal alai dan Karaivathum oru nilai dan Ithayamae...ohooo..hooo.. Uthiruthae.ohooo..hooooo.. Kaadhalae.kaadhalae.kaadhalae. Kaadhalae.kaadhalae.kaadhale.

Male: Kaathil ketta Satchi poiyagum Kannil paartha Satchi meiyagum

Male: Kaadhalum sirukadhaidhan Mudivugal vidukadhaidhan Ithayamae...ohooo..hooo.. Uthiruthae.ohooo..hooooo.. Kaadhalae.kaadhalae.kaadhalae. Kaadhalae.kaadhalae.kaadhale.

Male: Kaadhalae.kaadhalae.kaadhalae. Kaadhalae.kaadhalae.kaadhale.

Most Searched Keywords
  • bhaja govindam lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • kannana kanne malayalam

  • movie songs lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • tamil hymns lyrics

  • karnan thattan thattan song lyrics

  • ben 10 tamil song lyrics

  • 90s tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • jai sulthan

  • whatsapp status lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • putham pudhu kaalai movie songs lyrics

  • find tamil song by partial lyrics

  • mangalyam song lyrics

  • kattu payale full movie