Poga Sonnal Song Lyrics

Inidhu Inidhu cover
Movie: Inidhu Inidhu (2010)
Music: Mickey J. Meyer
Lyricists: Vairamuthu
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: போக சொன்னால் எங்கு நான் போவேனோ உண்மை சொன்னால் நீ இன்றி வாழ்வேனோ

ஆண்: எதிரினில் வருகின்றாய் அதிர்வுகள் தருகின்றாய் இந்த பிரிவின் தண்டனை தாங்காதே

ஆண்: என்னை தனிமை சிறையில் ஏன் அடைத்தாய் உந்தன் கோபம் கொஞ்சம் கரைந்திடுமா மௌனம் கரைந்திடுமா

ஆண்: அழகே நீ எந்தன் அருகே இருந்தால் பூ பூக்கும் உலகே உயிரே நீ போன பிறகு தீ மூடுதே

Male: Poga sonnal Engu naan poveno Unmai sonnal Nee indri vazhveno

Male: Ethirinil varugindrai Athirvugal tharugindrai Intha pirivin Thandanai thaangaathae

Male: Ennai thanimai siraiyil Yen adaiththaai Unthan kobam Konjam karainthiduma Mounam karainthiduma

Male: Alagae ne enthan aruge Irunthal poo pookum ulagae Uyire nee pona piragu Thee muduthae

Similiar Songs

Most Searched Keywords
  • only tamil music no lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil christian karaoke songs with lyrics

  • 96 song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • soundarya lahari lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • theera nadhi maara lyrics

  • believer lyrics in tamil

  • verithanam song lyrics

  • en kadhal solla lyrics

  • veeram song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • enna maranthen

  • sarpatta parambarai song lyrics tamil

  • maara song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • lyrics whatsapp status tamil

  • karaoke with lyrics in tamil