Thendral Enthan Song Lyrics

Iniyavale cover
Movie: Iniyavale (1998)
Music: Deva
Lyricists: Thamarai
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

குழு: ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

பெண்: தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம் தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்

பெண்: மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம் முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

பெண்: இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம் ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம் அழைக்காத போதும் நிலவு வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

குழு: ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ

குழு: தத்தோம் தகதோம் தத்தோம் தை தித்தோம் திகிதோம் தித்தோம் தத்தோம் தகதோம் தத்தோம் தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண்: பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
குழு: தத்தோம் தகதோம்

பெண்: இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதை இரவல் வாங்க நின்றாய்
குழு: தித்தோம் திகிதோம்

குழு: ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண்: ஆ.ஆ..சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும் தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும் வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு
குழு: மப கமகச

பெண்: வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம்
குழு: தத்தோம் தகதோம்

பெண்: காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம்
குழு: தித்தோம் திகிதோம்

குழு: தத்தோம் தகதோம் தத்தோம்

பெண்: மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன் முத்து மாலையாக்கிக் கொண்டேன்
குழு: தத்தோம் தகதோம்

பெண்: வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும் எந்தன் சேலை ஆக வேண்டும்
குழு: தித்தோம் திகிதோம்

குழு: ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்

பெண்: ஆ.ஆ..துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட ஆ.ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குழு: மப கமகச

பெண்: குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம் உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம்

பெண்: மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம்
குழு: தத்தோம் தகதோம்

பெண்: மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம்
குழு: தித்தோம் திகிதோம்

பெண்: மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் தகதோம் மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம் துணையாக தூங்க இரவும் வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம்

குழு: {ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தத்தோம் தகதோம் தத்தோம் ஆஹ் ஆஹ் ஆஹ்ஹா ஹாஹ்ஹ தை தித்தோம் திகிதோம் தித்தோம்} (2)

Chorus: Aah aah aahhaa haahha Aah aah aahhaa haahha

Female: Thendral enthan nadaiyai kettathu Thaththom thagathom Thaazhampoovin vaasam kettaen Thiththom thigithom

Female: Moondraam pirai en nagangal kettathu Thaththom thagathom Mugilil aada oonjal kettaen Thiththom thigithom

Female: Iravugal ennidam kanmai kettana Thaththom thagathom Rasikkumpadi oru ragasiyam kettaen Thiththom thigithom Azhaikkaatha podhum nilavu vanthathu Thiththom thigithom thigithom thigithom

Chorus: Aah aah aahhaa haahha Aah aah aahhaa haahha

Chorus: Thaththom thagathom thaththom Thai thiththom thigithom thiththom Thaththom thagathom thaththom Thai thiththom thigithom thiththom

Female: Pagalil varaatha paal nilavae Yaen ennaith thaedi vanthaai Edhaiyo ketkka yaengi nindraai
Chorus: Thaththom thagathom

Female: Iravil varaatha sooriyanae Yaen ennaith thaedi vanthaai Edhai iraval vaanga nindraai
Chorus: Thiththom thigithom

Chorus: Aah aah aahhaa haahha Thaththom thagathom thaththom Aah aah aahhaa haahha Thai thiththom thigithom thiththom

Female: Aa..aa.saaral mazhai poovaagi santhamudan thaanaadum Thanga nira noolaagi thaavaniyai thaan saerum Vaa vaa indruthaan oru maalai neram vaaipirukku
Chorus: Mapa kamakasa

Female: Vaasal kolam vannam kettathu Thaththom thagathom
Chorus: Thaththom thagathom

Female: Kaattril kalaiyaathirukka sonnaen Thiththom thigithom
Chorus: Thiththom thigithom

Chorus: Thaththom thagathom thaththom

Female: Mannai thodaatha mazhaithuliyae Naan unnai yaendhi nindraen Muththu maalaiyaakkik kondaen
Chorus: Thaththom thagathom

Female: Vannam kedaatha megangalae Yaen vaanil kaaya vendum Enthan saelai aaga vendum
Chorus: Thiththom thigithom

Chorus: Aah aah aahhaa haahha Thaththom thagathom thaththom Aah aah aahhaa haahha Thai thiththom thigithom thiththom

Female: Aa..aa.thulli varum aattrodu Thonigalil naan aada Thallividum kattarodu thoppukalil naan oda Aa.haa anbuthaan nam paadhai engum pooththirukku
Chorus: Mapa kamakasa

Female: Kuyilgal enthan thamizhai kettana Thaththom thagathom Ulagam ketkka koova sonnaan Thiththom thigithom

Female: Mayilgal enthan saayal kettana Thaththom thagathom
Chorus: Thaththom thagathom

Female: Mazhaiyil virikka thogai kettaen Thiththom thigithom
Chorus: Thiththom thigithom

Female: Maalai neram mella maaripponathu Thaththom thagathom Mayakka porvaiyil saainthu kondathu Thiththom thigithom Thunaiyaaga thoonga iravum vanthathu Thiththom thigithom thigithom thigithom

Chorus: {Aah aah aahhaa haahha Thaththom thagathom thaththom Aah aah aahhaa haahha Thai thiththom thigithom thiththom} (2)

Other Songs From Iniyavale (1998)

Annakili Vannakili Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Punniyar
Music Director: Deva
Kanneerukku Kasu Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva
Manja Manjala Malar Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Jeevan
Music Director: Deva
Malaroadu Piranthavala Song Lyrics
Movie: Iniyavale
Lyricist: Seeman
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • asku maaro karaoke

  • malargale malargale song

  • tamil female karaoke songs with lyrics

  • sarpatta lyrics

  • tamil love feeling songs lyrics

  • ovvoru pookalume karaoke

  • enjoy enjami song lyrics

  • master vaathi coming lyrics

  • malto kithapuleh

  • kayilae aagasam karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • hello kannadasan padal

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil hit songs lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • bujjisong lyrics

  • yaar azhaippadhu lyrics

  • marudhani lyrics