Mella Mella Song Lyrics

Inji Idupazhagi cover
Movie: Inji Idupazhagi (2015)
Music: M. M. Keeravaani
Lyricists: Madhan Karky
Singers: Shweta Pandit

Added Date: Feb 11, 2022

பெண்: மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே கனவு விழிகளோடு பிறக்க. உள்ள உள்ள வெள்ளை வெளியில் வண்ணப் பூ விரிந்து திறக்க

பெண்: பூவின் பேரைக் காற்று கேட்டுச் செல்ல புன்னகை தான் என்று நானும் சொல்ல ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல..

பெண்: அந்த பூவை சோலையாய் மாற்றும் மாயையை கற்றுக்கொள் என் மனமே

பெண்: புன்னகை சின்ன புன்னகை இந்த பூமி மாற்றிவிடுமே... புன்னகை சின்ன புன்னகை அந்த வானை கையில் தருமே...

பெண்: நொடிகள் குடிக்கிற நிமிடம் மகிழ்ச்சி குவிக்கும் கூடம் அதை நீ அறியும் கணத்தின் விளிம்பில் காலம் காலில் விழுந்துவிடும்

பெண்: கண்ணில் கற்பனைகள் மூழட்டும் யாவும் மண்ணில் வந்து வாழ வேண்டும் கொஞ்சும் கொஞ்சும் காற்றிலே கொஞ்சம் கொஞ்சமாய் ஊஞ்சலாடு மனமே

பெண்: சிந்தனை உந்தன் சிந்தனை அது வானவில்லை சமைக்கும் சிந்தனை உந்தன் சிந்தனை சில வாழ்க்கை மாற்றி அமைக்கும்

Female: Mella mella mella mellavae Kanavu vizhigalodu pirakka Ulla ulla vellai veliyil Vanna poo virindhu thirakka

Female: Poovin perai kaatru Kettu chella Punnagai thaan endru naanum cholla Ottrai poovin vaasam inbam alla

Female: Andha poovai cholaiyaai Maatrum maayaiyai Katru kol en manamae

Female: Punnagai chinna punnagai Indha boomi maatrividumae.. Punnagai chinna punnagai Andha vaanai kaiyil tharumae.

Female: Nodigal kudikkira nimidam Magizhchi kuvikkum koodam Adhai nee ariyum kanathin vilimbil Kaalam kaalil vizhundhuvidum

Female: Kannil karpanaigal moozhattum Yaavum mannil vandhu vaazha vendum Konjum konjum kaatrilae Konjam konjamaai Oonjalaadu manamae.

Female: Chindhanai undhan chindhanai Adhu vaanavillai chamaikkum Chindhanai undhan chindhanai Sila vaazhkkai maatri amaikkum

Other Songs From Inji Idupazhagi (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • whatsapp status tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • oru manam movie

  • song lyrics in tamil with images

  • siragugal lyrics

  • soorarai pottru movie song lyrics

  • vijay and padalgal

  • master lyrics tamil

  • asku maaro karaoke

  • karaoke lyrics tamil songs

  • kutty pattas full movie tamil

  • yaar azhaippadhu song download

  • gaana song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • enjoy enjami song lyrics

  • soorarai pottru song tamil lyrics