Therke Pirandha Song Lyrics

Innisai Mazhai cover
Movie: Innisai Mazhai (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தெற்கே பிறந்த கிளி செக்கச் சிவந்த கிளி திக்கு திசை மாறிப் போச்சோ பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: இங்கு வீசி வரும் தென்றல் காற்றே எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும் அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

குழு: தெற்கே பிறந்த கிளி செக்கச் சிவந்த கிளி திக்கு திசை மாறிப் போச்சோ பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: ஊர் ஊராக பயணம் புரிந்தோமே ஒன்றாகப் பழகிக் கிடந்தோமே கை கோர்த்து பல நாள் நடந்தோமே ஹோய்

ஆண்: சங்கீத மழையை பொழிந்தோமே சந்தோஷக் கடலில் மிதந்தோமே அன்பென்னும் கவிதை புனைந்தோமே ஹா

ஆண்: இடையில் புகுந்து திரையை விரித்தான் யாரடி இருக்கும் இடத்தை இசையால் விளக்கிக் கூறடி

ஆண்: நாங்கள் கொண்டு வந்த சின்னப் பூவே

ஆண்: நாங்கள் தங்குகின்ற முல்லைத் தீவே

ஆண்: உன்னைக் கண்டு கொள்ள இந்தப் பாட்டு உந்தன் பொன் முகத்தை இங்கு காட்டு

ஆண்: தெம்மாங்கு படிப்போம் இசை போட்டு தென்பாண்டிக் குயில்தான் இதைக் கேட்டு சொல்லாதோ நமக்கோர் எதிர் பாட்டு ஹா

ஆண்: கண்ணீரின் விளக்கம் தெரியாதோ உண்டான கலக்கம் புரியாதோ கொண்டாடும் வருத்தம் அறியாதோ

ஆண்: நெடு நாள் உறவு ஒரு நாள் பிரிவைத் தாங்குமா விழிதான் இமையை வழிதான் தவறி நீங்குமா

ஆண்: நாம நித்தம் நித்தம் சொல்லும் பாட்டு பல நெஞ்சம் அதை அள்ளும் பாட்டு அடி பெண்ணரசி நீயும் கேட்டு உந்தன் வண்ண முகம் இங்கு காட்டு

குழு: இங்கு வீசி வரும் தென்றல் காற்றே எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும் அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

Male: Therkkae pirandha kili Sekka chivandha kili Dhikku dhisai maari pocho Pakkam irundha kili Oaattu padicha kili Thannam thani endru aacho

Male: Ingu veesi varum thendral kaatrae Engal paatteduthu sellu kaatrae Engal paatteduthu sendru neeyum Andha paingilikku sollu kaatrae

Chorus: Therkkae pirandha kili Sekka chivandha kili Dhikku dhisai maari pocho Pakkam irundha kili Oaattu padicha kili Thannam thani endru aacho

Male: Oor ooraaga payanam purindhomae Ondraaga pazhagi kidandhomae Kai korthu pala naal nadandhomae hoi

Male: Sangeetha mazhaiyai pozhindhomae Sandhosha kadalil midhandhomae Anbennum kavidhai punaindhomae haa

Male: Idaiyil pugundhu thiraiyai virithaan yaaradi Irukkum idathai isaiyaal vilakki kooradi

Male: Naangal kondu vandha chinna poovae

Male: Naangal thangugindra mullai theevae

Male: Unnai kandu kolla indha paattu Undhan pon mugathai ingu kaattu

Chorus: Therkkae pirandha kili Sekka chivandha kili Dhikku dhisai maari pocho Pakkam irundha kili Oaattu padicha kili Thannam thani endru aacho

Male: Themmaangu padippom isai pottu Thenpaandi kuyil thaan idhai kaettu Sollaadho namakkor edhir paattu haan

Male: Kanneerin vilakkam theriyaadho Undaana kalakkam puriyaadho Kondaadum varutham ariyaadho

Male: Nedu naal uravu Oru naal pirivai thaangumaa Vizhi thaan imaiyai Vazhi thaan thavari neengumaa

Male: Naama nittham nitham sollum paattu Pala nenjam adhai allum paattu Adi pennarasi neeyum kaettu Undhan vanna mugam ingu kaattu

Chorus: Therkkae pirandha kili Sekka chivandha kili Dhikku dhisai maari pocho Pakkam irundha kili Oaattu padicha kili Thannam thani endru aacho

Chorus: Ingu veesi varum thendral kaatrae Engal paatteduthu sellu kaatrae Engal paatteduthu sendru neeyum Andha paingilikku sollu kaatrae

Chorus: Therkkae pirandha kili Sekka chivandha kili Dhikku dhisai maari pocho Pakkam irundha kili Oaattu padicha kili Thannam thani endru aacho

Other Songs From Innisai Mazhai (1992)

Hello Hello Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Mangai Nee Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Raaga Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaa Vaa Mannava Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Netriravu Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Patchai Kodi Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaa Vaa Kanmani Song Lyrics
Movie: Innisai Mazhai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • tamil songs lyrics pdf file download

  • enjoy en jaami lyrics

  • pongal songs in tamil lyrics

  • new songs tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil worship songs lyrics in english

  • dosai amma dosai lyrics

  • chellamma song lyrics download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil songs to english translation

  • gaana songs tamil lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • cuckoo lyrics dhee

  • malaigal vilagi ponalum karaoke

  • karaoke songs in tamil with lyrics