Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி அடியே அழகே உன் அருமை தொியாம அலைஞ்சேன் திாிஞ்சேன் நான் தலைகால் புாியாம
ஆண்: பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி
ஆண்: கண்ணு மண்ணு தொியாம கண்டபடி போனேன் கூட்ட மறந்தே பறந்த கூண்டுக்கிளி ஆனேன்
ஆண்: கண்ணமூடி படுத்தாத்தான் கனவில் உன்னப் பாப்பேன் ஏக்கத்துல தூக்கம் வரல எப்போ கைய கோா்ப்பேன்
ஆண்: நாய் நாியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள

ஆண்: எத்தனையோ பாதை இங்க போனதடி முன்னே முட்டுச்சந்தத் தேடிப் போயி முட்டிக்கிட்டு நின்னேன்
ஆண்: கொத்துக் கொத்தா பூவை எல்லாம் பாக்கல என் கண்ணே பூவூன்னுதான் தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே
ஆண்: சிட்டெறும்பு பொந்துக்குள்ள சேகாிச்ச தானியமா சித்தகத்தி உன் நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா
ஆண்: பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி...

Male: Othaiyila nikkuren di Un nenapil kathuren di
Male: Adiyae azhagae Un arumai theriyaama Alanjen thirinjen Naan thala kaal puriyama
Male: Patten buththi ketten Un pecha ketkama
Male: Othaiyila nikkuren di Un nenapil kathuren di
Male: Kannu mannu theriyama Kandabadi ponen Kootta marandhae parandha Koondu kili aanen
Male: Kanna moodi padutha thaan Kanavil unna paapen Yekathula thookkam varla Eppo kaiya korpen
Male: Naai nariyum suththum indha Polladha ulagathula Aathi nee enna seiva Nenachalae thuyaram pulla
Male: Patten buththi ketten Un pecha ketkama
Male: Othaiyila nikkuren di Un nenapil kathuren di
Male: Ethanaiyo paadhai inga Ponadhadi munnae Muttu sandha thedi poyi Mutti kittu ninnen
Male: Koththu kotha poova yellam Paakala en kannae Poovunu thaan theeya mochi Suttu kitten ponnae
Male: Siterumbu pondhu kulla Segaricha dhaaniyama Sithakathi un nenapa Sethu vachen naan thaan amma
Male: Patten buththi ketten Un pecha ketkama
Male: Othaiyila nikkuren di Un nenapil kathuren di..eee..eee..eee.. lyrics
tamil hit songs lyrics
old tamil songs lyrics
photo song lyrics in tamil
master vaathi raid
tamil songs with lyrics in tamil
story lyrics in tamil
ore oru vaanam
mulumathy lyrics
tamil movie songs lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
karaoke songs with lyrics in tamil
tamil songs lyrics pdf file download
tamil song lyrics in tamil
tamil lyrics
oru naalaikkul song lyrics
tamil collection lyrics
google google panni parthen song lyrics
amman devotional songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
top 100 worship songs lyrics tamil