Angry Bird Song Lyrics

Irumbu Thirai cover
Movie: Irumbu Thirai (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vignesh Shivan
Singers: Jithin Raj

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஓஓஓ அங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ லவ் ப்ர்ட் ஆக்கிட்டா டா கோவ கார ஆள தான் இவ குழந்தை ஆக்கிட்டா டா

ஆண்: ராட்சகன் போல இருந்தவன ரூப்சூர் ஆக்கிட்டா டா சண்ட கோழிய இப்போ ப்ராய்லர் கோழியா ஆக்கிட்டா

ஆண்: { பேபி நீ போதும் நீ போதும் ஜாலி ஜாலி ஜாலி பேபி நீ போன உன் பேபி காலி காலி காலி } (2)

ஆண்: அந்நியனாக இருந்தவன அம்பி ஆக்கிட்டா டா பாட்ஷாவ பேசி பேசியே மாணிக் ஆக்கிட்டா டா

ஆண்: தோனி போல சிக்ஸ் அடிச்சவன டிராவிட் ஆக்கிட்டா டா குங் பியூ கிளாஸ்சுக்கு போனவன யோகா கிளாஸ்சுக்கு அனுப்பிட்டா

Male: Ohooo.ooooo.. Angry bird aana aala ippo Love bird aakittaa daa Kovakkaara aaladhaan iva Kuzhandhai aakittaa daa

Male: Ratchakan pola irundhavana Rupture aakittaa daa Sandakozhiya ippo Broiler kozhiya aakkitta

Male: {Baby.nee podhum Nee podum. Jolly jolly jolly baby. Nee pona.. Un baby. Gaali gaali gaali} (2)

Male: Anniyanaaga irundhavana Ambi aakittaa daa Batcha-va pesi pesiyae Maanik aakittaa daa

Male: Dhoni pola six adichavana Dravid aakittaa daa Kung fu class ku ponavana Yoga class-ku anupitta

Male: {Baby.nee podhum Nee podum. Jolly jolly jolly baby. Nee pona.. Un baby. Gaali gaali gaali} (2)

Other Songs From Irumbu Thirai (2018)

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • soorarai pottru song lyrics tamil download

  • kadhal mattum purivathillai song lyrics

  • romantic love songs tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil collection lyrics

  • tamil songs to english translation

  • karaoke songs with lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • lyrics video in tamil

  • kutty story in tamil lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta movie song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil song lyrics download

  • kadhal sadugudu song lyrics

  • chellamma song lyrics