Added Date: Feb 11, 2022
ஆண்: யார் இவன் தூணிலும் துரும்பிலும் கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன் வான் கடல் மண்ணிலும் மனதிலும் காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்
ஆண்: காதோரம் வாய் வச்சு காத்தோட நீ பேசு சத்தம் போட்ட வார்த்தை எல்லாம் அவன் சிறையில செத்திடுச்சு
ஆண்: எங்க போய் ஒழிஞ்சாலும் ஏதோ ஒன்னு பாக்குது யார்கிட்ட பேசினாலும் ஏதோ ஒன்னு கேட்குது
ஆண்: அடிமையாக வோங்கிருந்த அடிதடினு இறங்கலாம் ஆசயத்தான் காட்டி இப்போ
குழு: கால வாரி வெட்டுறான்

ஆண்: வேஷத்தை இழந்தாச்சு வானம் பாத்து கைய கட்டு உத்தமன் தான் இல்லையினு வங்கியில வட்டி கட்டு
ஆண்: எப்பபயோ செஞ்சதெல்லாம் எங்கெங்கேயோ பதியிது கோட்ட விட்டு தோத்த பின்தான் ஆட்டமே புரியுது
ஆண்: எங்கிருந்து அடிக்கிறான்னு தேடி பாக்க போயிதான் உருவமில்லா மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்
ஆண்: யார் இவன் யார் இவன்
ஆண்: கருவிய கையில பிடிச்சு கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு ரகசியம் பூட்டித்தான் அடச்சு யாருக்கும் தெரியாம மறச்சு
ஆண்: இலவசம் விளம்பரமின்னு அதன் வாசம் இழுத்திச்சு எல்லை இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம சொல்லிச்சு
ஆண்: சாக்கு இப்போ இருக்குது சாவி இன்னும் பொருந்துது பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச சரக்கு மட்டும் கரையிது

Male: Yaar ivan Thoonilum thurumbilum Kangal vaithu kondu paarpavan Vaan kadal Mannilum manadhilum Kaadhai vaaithukondu ketpavan
Male: Kaadhoram vaai vachu Kaathoda nee pesu Satham potta vaarthai yellam Avan siraiyila sethidichu
Male: Enga poi olinjaaalum Yedho onnu paakkudhu Yaarukitta pesinaalum Yedho onnu ketkkudhu
Male: Adimaiyaka vongirundha
Adhidhadi nu yerangalaam
Aasayathaan kaati ippo
Chorus: Kaala vaari vetturaan
Male: Yaar ivan Thoonilum thurumbilum Kangal vaithu kondu paarpavan Vaan kadal Mannilum manadhilum Kaadhai vaaithukondu ketpavan
Male: Veshatha izhandhaachu Vaanam paathu kaiya kattu Uthaman dhaan illaiyinu Vangiyila vaddi kattu
Male: Eppapayo senjadhellam Engengeyo padhiyidhu Kota vittu thotha pindhaan Aatamae puriyidhu
Male: Engirundhu adikiraan-nu Thedi paakka poyithaan Uruvamillaa mirugamaathaan Karpanai-la sirikiraan
Male: Yaar ivan Yaar ivan
Male: Karuviya kaiyila pidichu Kanavu koocham kaasaiyellam podhachu Ragasiyam pootithaan adachu Yaarukum theriyaama marachu
Male: Ilavasam vilambaraminu Adhan vasam izhuthichu Ellai illa aasapadu-nu Koochamillama sollichu
Male: Saaku ippo irukudhu Saavi innum porundhudhu Pootiruka pootiyiruka Vacha saraku mattum karaiyidhu
ben 10 tamil song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
verithanam song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
alli pookalaye song download
tamil song writing
asuran song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
bujjisong lyrics
minnale karaoke
old tamil christian songs lyrics
isha yoga songs lyrics in tamil
ore oru vaanam
ovvoru pookalume karaoke
sirikkadhey song lyrics
tamil music without lyrics free download
naan nanagavay vandiroukirain lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
karnan movie songs lyrics
kattu payale full movie