Kandu Konden Kandu Konden Song Lyrics

Isakki cover
Movie: Isakki (2013)
Music: Srikanth Deva
Lyricists: Snehan
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் காதலை நான் கண்டு கொண்டேன் உன் விழியின் பார்வையில் என்னை நான் கண்டு கொண்டேன்

ஆண்: சொல்லிக் கொண்டேன் சொல்லிக் கொண்டேன் என் மனதில் சொல்லிக் கொண்டேன் ரகசியமாய் என்னுள்ளே உன் பேரை சொல்லிக் கொண்டேன்

ஆண்: நெஞ்சுக்குள் ஆயிரம் பூ பூக்கும் வாசனை எப்போதும் என்னுள்ளே பெண்ணே உன் யோசனை மனதில் விழுந்த முதல் மழை நீயடி..

ஆண்: உன்னைக் கண்ட பின்னே என் நெஞ்சம் ஏனோ தொலைந்தது என் மூச்சினுள்ளே உன் வாசம் தானே வீசுது

ஆண்: உந்தன் பேரைச் சொல்ல மனம் மெல்ல தூண்டுதே எந்தனுள்ளே மாற்றம் தடுமாற்றம் தோன்றுதே

ஆண்: முதல் முறையாய் நானின்று வேறொரு கிரகத்தில் நீந்துகின்றேன் காதலெனும் சொர்க்கத்திலே அழகிய கனவுகள் வாங்குகிறேன் அழகான வெண்ணிலவே நீதானே என் நிலவே உனக்கேதான் என் இரவே கேளடி

ஆண்: வேறு என்ன வேண்டும் நான் வாழ நீயே போதுமே மரணம் வந்தால் கூட உன் காதல் என்னை காக்குமே

ஆண்: உன்னை சேரத்தானே நான் ஆணாய் பிறந்தது உந்தன் கண்கள் சொன்ன ஒரு வார்த்தை இனிக்குது

ஆண்: எனக்கான தேவதை நீ உனக்கொரு கோவிலை நான் அமைப்பேன் உன் நினைவை தினம் சேர்த்து இரவெல்லாம் அமிர்தமாய் நான் சுவைப்பேன் உன் தேகம் பூங்கீற்றா உன் பார்வை பூங்காற்றா உன் வார்த்தை நீரூற்றா சொல்லடி

ஆண்: நெஞ்சுக்குள் ஆயிரம் பூ பூக்கும் வாசனை எப்போதும் என்னுள்ளே பெண்ணே உன் யோசனை மனதில் விழுந்த முதல் மழை நீயடி.. ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்...

Male: Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden

Male: Solli konden sollik konden En manadhil solli konden Ragasiyamaai ennullae Un perai solli konden

Male: Nenjukkul aayiram Poo pookkum vaasanai Eppodhum ennullae Pennae un yosanai Manadhil vizhundha Mudhal mazhai neeyadi.

Male: Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden

Male: Unnai kanda pinnae En nenjam yaeno tholaindhadhu En moochinullae Un vaasam thaanae veesudhu

Male: Undhan perai cholla Manam mella thoondudhae Endhanullae maattram Thadumaattram thondrudhae

Male: Mudhal muraiyaai naanindru Vaeroru gragathil neendhugindren Kaadhalenum sorgathil Azhaghiya kanavugal vaangugiren Azhaghaana vennilavae Nee thaanae en nilavae Unakkae thaan en iravae keladi

Male: Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden

Male: Vaeru enna vendum Naan vaazha neeyae podhumae Maranam vandhaal kooda Un kaadhal ennai kaakkumae

Male: Unnai sera thaanae Naan aanaai pirandhadhu Undhan kangal sonna Oru vaarthai inikkudhu

Male: Enakkaana dhevadhai nee Unakkoru kovilai naan amaippen Un ninaivai dhinam serthu Iravellaam amirdhamaai naan suvaippen Un dhegham poongeettraa Un paarvai poongaattraa Un vaartthai neeroottraa solladi

Male: Kandu konden kandu konden Kaadhalai naan kandu konden Un vizhiyin paarvaiyil Ennai nan kandu konden

Male: Solli konden sollik konden En manadhil solli konden Ragasiyamaai ennullae Un perai solli konden

Male: Nenjukkul aayiram Poo pookkum vaasanai Eppodhum ennullae Pennae un yosanai Manadhil vizhundha Mudhal mazhai neeyadi. Mmm.mmm.mmm.mm.

Other Songs From Isakki (2013)

Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • tamil songs lyrics with karaoke

  • uyirae uyirae song lyrics

  • vijay sethupathi song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • vijay songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • enjoy enjami song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil song writing

  • usure soorarai pottru lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • venmathi song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • master song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • enjoy enjaami meaning

  • semmozhi song lyrics