Thanimayile Song Lyrics

Ivan Veramathiri cover
Movie: Ivan Veramathiri (2013)
Music: C. Sathya
Lyricists: Viveka
Singers: Anand Aravindakshan and Nivas

Added Date: Feb 11, 2022

ஆண்: தனிமையிலே என் இதயம் துடிக்குதே தொலைவினிலே என் நிழலும் நடக்குதே என் அருகே நீ இருந்தால் இரவு பகல் தேவையில்லை

ஆண்: தனிமையிலே என் இதயம் துடிக்குதே தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

ஆண்: ஓ வான் நிலவு ஏளனமாய் எனைப் பார்த்து சிரிக்கிறதே ஊதுபத்தி போல் எனது உயரம் இங்கே குறைகிறதே

ஆண்: ஆறுகளாய் விழி கலங்கும் ஆறுதலாய் நீ இல்லையே வேறெதுவும் புரியாமல் வேர் வரையில் உன் கனவே

ஆண்: என்னவளே என் உலகம் உறையுதே கண்களிலே உன் கனவாய் நிறையுதே

ஆண்: பேச்சிருந்தும் மூச்சிருந்தும் உயிரை மட்டும் காணவில்லை நீ நடந்த சாலைகளில் நடந்திடவே முடியவில்லை

ஆண்: ஏழு கடல் ஏழு மலை தாண்டி உனைத் தேடிடுவேன் காற்றில் எல்லாம் உன் பெயரை எழுதி வைத்தே காத்திருப்பேன்

ஆண்: என்னுயிரே என் இதயம் துடிக்குதே உயிர் விடுவேன் நீ பிறந்தால் நொடியிலே

Male: Thanimayilae En idthayam thudikuthae Tholaivinilae En nizhalum nadakuthae En arugae nee irunthaal Iravu pagal thevai illai

Male: Thanimayilae En idthayam thudikuthae Tholaivinilae En nizhalum nadakuthae

Male: Oh vaan nilavu elanamaai Enai paarthu sirikirathae Oothubathi pol enathu Uyaram ingae kuraigirathae

Male: Aarugalaai vizhi kalangum Aaruthalaai nee illaiyae Verethuvum puriyamal Ver varaiyil un kanavae

Male: Ennavalae En ulagam uraiyuthae Kangalilae Un kanavaai niraiyuthae

Male: Pechirunthum moochirunthum Uyirai mattum kaanavillai Nee nadantha saalaigalil Nadanthidavae mudiyavillai

Male: Ezhu kadal ezhu malai Thaandi unai thediduven Kaatril ellam un peyarai Ezhuthi vaithae kaathirupen

Male: En uyirae En idhayam thudikuthae Uyir viduven Nee piranthaal nodiyilae..

Other Songs From Ivan Veramathiri (2013)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • tamil hit songs lyrics

  • google google song tamil lyrics

  • en kadhal solla lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil christian songs lyrics in english

  • master song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • best love song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • oru manam whatsapp status download

  • soorarai pottru lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • kai veesum

  • ore oru vaanam

  • tamil songs lyrics images in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • aagasam song lyrics