Aala Ola Song Lyrics

Jagame Thandhiram cover
Movie: Jagame Thandhiram (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Anthony Daasan and Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: டேய் மாப்பிளை!!! ஏய்!!!

ஆண்: கானா ரத்தினமே

ஆண்: ஆ சூப்பரு

ஆண்: கானா ரத்தினமே

ஆண்: ஏ!!!

ஆண்: கானா ரத்தினமே

ஆண்: இப்போடிய ஒரு அடிய போடு மாப்பிளை!!!

ஆண்: இன்ஜார மாப்ளைங்க வருவோம்ல மேல தோரனைய வந்து நின்னு வப்போம்ல கால இங்கனக்குள்ள டாப் அடிச்சி ஏல்றயதான் கூட்டுவோம் ஊடல பூந்து வந்து ஒளட்டவிட்டு ஓட்டுவோம்

ஆண்: போடு..

ஆண்: ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு

ஆண்: போடு!!!

ஆண்: ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண்: மதுர உருது சில்லாட்டம் சில்லாட்டம் ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம் கானா ரத்தினமே அடியே என் கானா ரத்தினமே கானா ரத்தினமே அடியே என் கானா ரத்தினமே

ஆண்: ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண்: ஓராண்டா.
ஆண்: ஒன்னாக
ஆண்: ஓராண்டா.
ஆண்: ரெண்டாக
ஆண்: ஓராண்டா இழுக்கும் நல்லவைங்க

ஆண்: உறுமி.
ஆண்: ஒன்னாக
ஆண்: இழுவ.
ஆண்: ரெண்டாக
ஆண்: சவ்வ கிழிக்க வந்தவைங்க

ஆண்: சவுண்ட மட்டும் வச்சு உடு சல்லஎல்லாம் பத்தி உடு உன் கூட்டம்மா என் கூட்டம்மா உன் கூட்டத்துல ஆளிருந்தா நீ அனுப்பு பார்த்துகுலாம் உன் ஆட்டமா என் ஆட்டமா

ஆண்: ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு

ஆண்: போடு!!!

ஆண்: ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர

ஆண்: சில்லாட்டம் சில்லாட்டம். ஹே ஏ ஹே ஏ வில்லாட்டம் வில்லாட்டம்

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ.... ஆள ஒள அஞ்சாரோ ஆர தார வச்சாரு

Male: Dai mappilai!!! Aei!!!

Male: Gaana rathinamae

Male: Ah super-u

Male: Gaana rathinamae!!!

Male: Aei!!!

Male: Gaana rathiname!!!

Male: Ippotiya oru adiya podu mappilai!!!

Male: Injaara mapplainga varuvomla mela Thoranaiya vandhu ninnu vappomla kaala Inganakulla top adichi yeldrayathaan koottuvom Oodala poondhu vandhu olattivittu ottuvom

Male: Podu...

Male: Aala ola anjaaru Aara thaara vachaaru Aala ola anjaaru Aara thaara vachaaru

Male: Podu!!!

Male: Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah

Male: Madhura uruthu sillattam sillattam Odambu valaiyum villattam villattam Gaana rathinamae Adiyae en gaana rathinamae Gaana rathinamae Adiye en gaana rathinamae

Male: Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah

Male: Oranda .
Male: Onnaanga
Male: Oranda..
Male: Rendaanga
Male: Oranda izhukkum nallavainga

Male: Urumi ..
Male: Onnaanga
Male: Izhuva .
Male: Rendaanga
Male: Savva kizhikka vandhavainga

Male: Sound-ah mattum vachu udu Sallayellam paththi udu Un koottamma en koottamma Un koottamthula aalirundha Nee anuppu paarthukullam Un aattama en aattama

Male: Aala ola anjaaru Aara thaara vachaaru Aala ola anjaaru Aara thaara vachaaru

Male: Podu!!!

Male: Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah

Male: Sillattam sillattam. Hey eyy hey eyyy Villattam villattam

Male: Hoo ho ho ho ooo ooo.... Aala ola anjaaru Aara thaara vachaaru

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • believer lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • songs with lyrics tamil

  • tamil songs to english translation

  • tamil hit songs lyrics

  • tamil happy birthday song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • thamirabarani song lyrics

  • tamil worship songs lyrics

  • tamil karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • kannamma song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics