Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த எக்குத்தப்பா மாட்டிகிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன் வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட
ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த (நேத்து.நேத்து..)
ஆண்: பேபி நீயும் ஸ்வீட்டு நானும் கொஞ்சம் க்யூட்டு காதலை நான் சொல்ல இனி என்ன வழி புள்ள ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு அடி நீ பாக்குற. என் கை கோக்குற கேராகி போதே என் ஹார்ட்டு
ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன் ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த (நேத்து.நேத்து.)
டயலாக்: ......
ஆண்: சுத்தி இல்ல யாரும் முத்தம் தர வேணும் எப்பவும் நான் தில்லு இப்ப உட்டுருச்சே அல்லு இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு தினுசா தாக்குற அதில் நான் வேர்க்குறேன் இதுகூட சொகமாத்தான் இருக்கு
ஆண்: ஏ ஆத்தி (ஆத்தி.ஆத்தி) நீ இப்ப என் கூட்டுல சேத்தி ஏ ஆத்தி (ஆத்தி.ஆத்தி.ஆத்தி..) பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

Music by: Santhosh Narayanan
Male: Hoo oo oo ho oo oo Hoo oo oo oo
Male: Naethu.. orakkannil naan unna naan parthen Eey,naethu jadai senju nee enna partha Ekkuthappa maatikiten Akkaporil sikkikiten Vanjikodi en konjum kizhi Pakkathula ne nadakka Vekkathula naan sirikka Kanchidhama.. nenjil ottikitta.
Male: Naethu.. orakkannil naan unna naan parthen Eey,naethu jadai senju nee enna partha (Naethu naethu..uuu.)
Whistle: ......
Male: Baby neeyum sweetu.. Naanum konjam cuteuu. Kaadhala naan solla Ini enna vazhi pulla Jillavukkae naan thaaren treatu Adi nee paakura en kai korkkura Geyraagi pothae en heartu..
Male: Naethu.. orakkannil naan unna naan parthen Eey,naethu jadai senju nee enna partha (Naethu naethu..uuu.)
Dialogue: Yenga public ah vendamae..
Female: Apo Room podrathu edhavadhu idea.
Male: Haan appadi ellam illaingha
Thaniya appadiye ungaloda maanthoppu
Poonthoppu.pumpsettu nu polama jolly ah
Female: Enna .hah..
Male: Serious ah solrenga..
Male: Suththi illa yaarum Muththam thara venum.. Eppovum naan dhillu Ippo vuttruchae allu. Innum konjam pakkam vandhu nillu Dhinusathaakura adhil naan verkkuren Idhu kooda sogama thaan irukku
Male: Hae aathi(aathi.aathi) Neeyum ippo en kootula saerthi Hae aathi (aathi.aathi.aathiii) Paathuruvom paththu peran paethi..
Male: Hoo oo oo ho oo oo Hoo oo oo oo Hoo oo oo ho oo oo Hoo oo oo oo
Whistle: .......
vijay and padalgal
tamil worship songs lyrics
amarkalam padal
sarpatta parambarai lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil whatsapp status lyrics download
asku maaro lyrics
amman devotional songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil song lyrics in english free download
happy birthday lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
new tamil songs lyrics
tamil lyrics video download
tamil poem lyrics
rasathi unna song lyrics
eeswaran song
maraigirai
tamil song in lyrics
hare rama hare krishna lyrics in tamil